Home Tags கிரிக்கெட்

Tag: கிரிக்கெட்

வீரேந்தர் ஷேவாக் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!

புதுடில்லி - இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான வீரேந்தி ஷேவாக் அனைத்து வகை கிரிக்கெட் விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். தனது டுவிட்டர் அகப் பக்கத்தில் தனது இந்த முடிவை...

இந்திய கிரிக்கெட் சங்கத்தின் அடுத்த தலைவர் யார்? முக்கியப் புள்ளிகள் கடும் போட்டி!

கொல்கத்தா- ஜக்மோகன் டால்மியாவின் மரணத்தைத் தொடர்ந்து இந்தியக் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்குக் கடும் போட்டி உருவாகியுள்ளது. இந்தியக் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவி மிகவும் செல்வாக்கு நிறைந்தது. ஆகவே அதனைக் கைப்பற்றுவதில் முக்கிய...

இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜக்மோகன் டால்மியா காலமானார்!

கொல்கத்தா - மூன்று நாட்களுக்கு முன்பாக நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியா நேற்று இரவு இந்திய நேரப்படி 8.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது...

வங்கதேச கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு இன்று உடல்தகுதி பரிசோதனை!

வங்கதேசம், மே 28 – வங்கதேச கிரிக்கெட் தொடருக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. வரும் ஜூன் மாதம் இந்திய அணி வங்கதேசம்...

2014-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ராகானே தேர்வு!

மும்பை, மே 26 – 2014-ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக ராகானே தேர்வு செய்யபபட்டுள்ளார். கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான ‘சியெட் கிரிக்கெட்’ விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின்...

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!

கொல்கத்தா, மே 26 - இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் கூறியுள்ளார். ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டம் கொல்கத்தாவில்...

கிரிக்கெட்டில் மரணமடைந்த அங்கித்தின் குடும்பத்துக்கு கொல்கத்தா அணி ரூ.10 லட்சம் நிதியுதவி!

கொல்கத்தா,  ஏப்ரல் 27 - மைதானத்தில் சக வீரருடன் மோதியதால் ஏற்பட்ட காயம் காரணமாக மரணமடைந்த கொல்கத்தா அணியின் 16-வது வீரர் அங்கித் கேஷ்ரியின் குடும்பத்துக்கு கொல்கத்தா அணி தரப்பில்  ரூ. 10...

மகளுக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டியது குறித்து ஜான்டி ரோட்ஸ் விளக்கம்!

புதுடெல்லி, ஏப்ரல் 27 - இந்திய கலாச்சாரம் என்னை கவர்ந்ததால் தனது பெண் குழந்தைக்கு 'இந்தியா' என பெயர் சூட்டியதாக தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். தென்ஆப்ரிக்க கிரிக்கெட்...

கிரிக்கெட்: 2வது முறையாக கிண்ணத்தை வெல்லும் இந்தியக் கனவு சிதைந்தது!

சிட்னி, மார்ச் 26 – இன்று இங்கு நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில், இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா. இதன் மூலம் கடந்த...

கிரிக்கெட்: 2015 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

புதுடெல்லி, ஜனவரி 7 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் பிப்ரவரி 14...