Thursday, January 23, 2020
Home Tags சிவராசா

Tag: சிவராசா

சிரம்பான் பேருந்து விபத்து – பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவராசா நேரில் சென்று ஆறுதல்

சிரம்பான் - நேற்று முன்தினம் (வியாழக்கிழமை 23 மே) சிரம்பான் ஜெலுபு அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த வேளை 22 பேர்...

யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் வாய்ப்பு

புத்ரா ஜெயா - இந்த ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதி சிறப்பான முறையில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் (MRSM) இடவாய்ப்பு வழங்கப்படுகிறது என அறிவித்திருக்கும் புறநகர் மேம்பாட்டு துணையமைச்சர்...

மாரா இளநிலை கல்லூரிகளில் இந்தியர்களுக்கும் வாய்ப்பு – இறுதி நாள் டிசம்பர் 4

புத்ரா ஜெயா - நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் Maktab Rendah Sains Mara (M-R-S-M) என்றழைக்கப்படும் மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் அரிய...

சிவராசா மீதான தேசநிந்தனைக் குற்றச்சாட்டு மீட்டுக் கொள்ளப்பட்டது

கோலாலம்பூர் -கிராமப்புற மேம்பாட்டு துணையமைச்சர் ஆர்.சிவராசா மற்றும் சுனார் எனப் பரவலாக அழைக்கப்படும் கேலிச்சித்திர (கார்ட்டூன்) ஓவியர் சுல்கிப்ளி எஸ்.எம் அன்வார் உல்ஹாக், வழக்கறிஞர் என்.சுரேந்திரன் ஆகியோர் மீதான தேச நிந்தனைக் குற்றச்சாட்டுகளை...

சிவராசா கிராமப்புற மேம்பாட்டுத் துறை துணையமைச்சரானார்

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை துன் மகாதீர் தலைமையில் பதவியேற்ற அமைச்சரவைக் குழுவில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா துணையமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கிராமப்புற மேம்பாட்டுத் துறை துணை அமைச்சராக சிவராசா பொறுப்பேற்கிறார்.  

அமைச்சரவையில் சேவியர் ஜெயகுமார், சிவராசா, வேதமூர்த்தி!

கோலாலம்பூர் - விரைவில் அமையவிருக்கும் அமைச்சரவைக்கான இறுதிக் கட்ட அமைச்சரவைப் பட்டியலில் பிகேஆர் கட்சியின் சார்பான இந்திய அமைச்சராக சேவியர் ஜெயகுமார் நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும்...

“மகாதீர் தாக்கத்தால் சுங்கை பூலோவில் மலாய் வாக்காளர்களின் ஆதரவு பெருகுகிறது” சிவராசா கூறுகிறார்.

சுங்கை பூலோ – நாடு முழுவதும் சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் பக்காத்தான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதிக்குள் இன்னும் வரவில்லை என்றாலும்,...

சுங்கை பூலோ: மீண்டும் சிவராசா – பிரகாஷ் ராவ் மோதுகின்றனர்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில், பிகேஆர் கட்சியின் வழக்கறிஞர் ஆர்.சிவராசா அந்தத் தொகுதியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிட, அவருக்கு எதிராக தேசிய முன்னணி சார்பில் மஇகா வேட்பாளராக பிரகாஷ்...

சுங்கை பூலோ: சிவராசா – பிரகாஷ் ராவ் இரண்டாவது தடவையாக மோதுகின்றனர்!

கோலாலம்பூர் – கடந்த 2013 பொதுத் தேர்தலில் சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட பிரகாஷ் ராவ் மற்றும் பிகேஆர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் ஆர்.சிவராசா (படம்) இருவரும்...

“சிவராசா எல்லை மீறிவிட்டார்” – சிலாங்கூர் சுல்தான் பகிரங்க அறிவிப்பு

ஷா ஆலாம் – இன்று வெள்ளிக்கிழமை இங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா, தனது உத்தரவை மீறி பள்ளி வாசல்...