Home Tags சென்னை சூப்பர் கிங்ஸ்

Tag: சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

மும்பை - (மலேசிய நேரம் அதிகாலை 1.10) இரண்டு வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை செய்யப்பட்டிருந்த மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டுக்கான போட்டியில்...

காலணி வீச்சு : ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்

சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.20 நிலவரம்) இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு எதிராக சென்னைத் தெருக்களில் ஆர்ப்பாட்டங்கள் பரவலாக நடைபெற்ற வேளையில் திட்டமிட்டபடி சென்னை-கொல்கத்தா...

ஸ்ரீனிவாசனுடன் தோனி, சு.சுவாமி சந்திப்பு – சென்னை சூப்பர் கிங்சிற்கு மறுவாய்ப்பு?

சென்னை -  பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் தோனி இன்று சந்தித்து பேசியுள்ளார். அதேபோல், பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணிய...

“சென்னை சூப்பர்கிங்சிற்கு விதிக்கப்பட்ட தடை தமிழர்களுக்கு எதிரானது” – சுப்ரமணியசாமி

புது டெல்லி, ஜூலை 16 - "சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு தடை விதித்து இருப்பது தமிழர்களின் பெருமைக்கு எதிரான ஒன்று" என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

இனி ஐசிசி தலைவராக சீனிவாசன் தொடர்வாரா?

சென்னை, ஜூலை 15 - இந்தியர்களைப் பொருத்தவரை கிரிக்கெட் என்பது மதம். ஆனால், தொழில்அதிபர்களுக்கும், பெரும் புள்ளிகளுக்கும் அது பணம். இந்த நிலை, இன்று நேற்று தொடங்கியதல்ல, இந்தியர்கள் விளையாட்டை, வெறித்தனமாய் பார்க்கத்...

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்-க்கு 2 ஆண்டுகள் தடை: குருநாத், ராஜ்குந்த்ராவுக்கு வாழ்நாள்...

சென்னை, ஜூலை 14- ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோருக்குக் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான விவகாரங்களில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்...

ஐபிஎல்: சென்னையைத் தோற்கடித்து கிண்ணத்தை மும்பை வென்றது!

கொல்கத்தா, மே 25 - நேற்று நடைபெற்ற பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் கிண்ணத்தைக் கைப்பற்றியது. முதல் பாதி ஆட்டத்தில்...

ஐபிஎல்: சென்னை 3 விக்கெட்டுகளில் வெற்றி! இறுதி ஆட்டத்தில் மும்பையோடு இனி பலப்பரிட்சை!

ராஞ்சி, மே 23 - நேற்றிரவு இங்கு நடைபெற்ற பெப்சி ஐபிஎல் அரை இறுதி ஆட்டத்தில், பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் வெற்றி பெறும்...

ஐபிஎல்: பெங்களூர், சென்னைக்கு எதிராக 8 விக்கெட்டுகள் இழப்பில் 139 ஓட்டங்கள் எடுத்தது!

ராஞ்சி, மே 23 - இந்திய நேரப்படி நேற்றிரவு நடைபெற்ற பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், முதல் பாதி ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பந்து வீசுவதற்குத் தீர்மானித்தது. இதனைத் தொடர்ந்து இறுதி ஆட்டத்திற்கு தேர்வு...

ஐபிஎல்: மும்பை அணியிடம் 25 ஓட்டங்களில் தோல்வி கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்!

மும்பை, மே 20 - நேற்று இங்கு நடைபெற்ற கால் இறுதிச் சுற்றில் தங்களின் சொந்த மாநிலத்தில் இரசிகர்களின் அமோகமான ஆதரவுடன் அபாரமாக விளையாடிய மும்பை அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத்...