Home Tags ஜோகூர் சுல்தான்

Tag: ஜோகூர் சுல்தான்

சுல்தான் இப்ராகிம், மகாதீர் சந்திப்பு மாமன்னர் பதவி குறித்து அல்ல!

கோலாலம்பூர்: நாளை பிரதமர் துன் மகாதீர் முகமட், ஜோகூர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டாரை, மாமன்னர் பதவி குறித்து சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுவது உண்மையற்றது என பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்தது. சுல்தான் இப்ராகிம் பல...

ஜோகூர் சுல்தான் அன்வாரை நலம் விசாரித்தார்

இஸ்தான்புல் - துருக்கியில் சிகிச்சை பெற்று வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை ஜோகூர் சுல்தான் இப்ராகிம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு கடந்த சனிக்கிழமை ஜூலை 28-ஆம் தேதி நடைபெற்றது. ஜோகூர்...

ஜோகூர் சுல்தானின் தாயார் காலமானார்

ஜோகூர் பாரு – ஜோகூர் சுல்தானின் தாயார் மரியாதைக்குரிய இஞ்சே பெசார் கல்சோம் அப்துல்லா தனது 83-வது வயதில் நேற்று இலண்டனில் காலமானார். அவரது மறைவை ஜோகூர் அரண்மனை அறிவித்தது. அவரது உண்மையானப் பெயர்...

ஜோகூர் சுல்தானைச் சந்தித்த அன்வார்! (படக் காட்சிகள்)

ஜோகூர் பாரு - விடுதலையான பின்னர் மாநிலங்களுக்கு வருகை தந்து மாநில சுல்தான்களை மரியாதை நிமித்தம் சந்தித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடந்த மே 23-ஆம் தேதி ஜோகூர் பாருவுக்கு வருகை...

ஜோகூர்: மந்திரி பெசார் பட்டியலில் மொகிதின் யாசின் இல்லை

ஜோகூர் பாரு - ஜோகூர் மாநிலத்தின் அடுத்த மந்திரி பெசார் யார் என்பதை அம்மாநிலத்தின் சுல்தான் இப்ராகிம் இன்று சனிக்கிழமை அறிவிப்பார். ஜோகூர் பக்காத்தான் கூட்டணி தலைவரும், பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின்...

மக்கள் தீர்ப்பை ஏற்று புதிய அரசாங்கத்தை உடனடியாக அமைக்க வேண்டும்: ஜோகூர் சுல்தான்

ஜோகூர் பாரு - 14-வது பொதுத்தேர்தல் முடிவுகளின் படி மக்கள் தீர்ப்பை ஏற்று உடனடியாக தாமதிக்காமல் புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் தமது அதிகாரப்பூர்வ...

ஜோகூர் இளவரசரிடம் நஸ்ரி மன்னிப்பு!

கோலாலம்பூர் - சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ், ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமிடம் மன்னிப்புக் கேட்டதாக இன்று வியாழக்கிழமை ஜோகூர் சதர்ன் டைகர்ஸ் ஃபேஸ்புக்...

கையில் காயம் பட்டும் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்ட ஜோகூர் சுல்தான் (படக் காட்சிகள்)

ஜோகூர் பாரு – மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாஹ்ரும் சுல்தான் இஸ்கண்டார் இன, மத பேதமின்றி ஜோகூர் மாநிலத்தில் எல்லாவிதமான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டவர். அந்த வகையில்...

உடைபட்ட ஆலய மறுநிர்மாணிப்புக்கு ஜோகூர் சுல்தான் 170,000 ரிங்கிட் நன்கொடை!

ஜோகூர் பாரு - இன, மத பேதமின்றி ஜோகூர் மக்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாசாய் ஸ்ரீ ஆலாம்...

இலங்கையில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்தார் ஜோகூர் சுல்தான்!

ஜோகூர் பாரு - இலங்கையில் மருந்து உற்பத்தித் தொழிலில், 100 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்திருக்கிறார் ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார். சொத்து மேம்பாட்டு நிறுவனர் டத்தோ...