Home Tags நிலநடுக்கம்

Tag: நிலநடுக்கம்

நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!

வெல்லிங்டன் - நியூசிலாந்தின் தென் தீவை உலுக்கியுள்ள 7.8 புள்ளிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் பொது தற்காப்புத் துறை சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. நியூசிலாந்தின் கிழக்குக் கடற்கரையை நோக்கி சுனாமி அலைகள் எந்த...

பிலிப்பைன்ஸ் மிண்டானோ தீவில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

டாவோ, பிலிப்பைன்ஸ் - சனிக்கிழமை பிலிப்பைன்சின் மிண்டானோ தீவை 6.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதனால் அத்தீவில் உள்ள வீடுகள், தங்கும்விடுதிகள், கட்டுமானப் பணியில் இருந்த கட்டிடங்கள் ஆகியவை குலுங்கியதால்,...

6.4 புள்ளி நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கியது!

  தோக்கியோ - இன்று வெள்ளிக்கிழமை காலை 6.4 புள்ளி வலுவான நிலநடுக்கம் ஜப்பானின் தென்கிழக்குப் பகுதியை தாக்கியுள்ளது. ஜப்பானின் தலைநகர் தோக்கியோவிலிருந்து தென் கிழக்காக, 232 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில்  மையமிட்டு...

தான்சேனியாவில் நிலநடுக்கம்: 13 பேர் பலி – 203 காயம்!

  டார் எஸ் சாலாம் (தான்சேனியா) – ஆப்பிரிக்க நாடான தான்சேனியாவை நேற்று சனிக்கிழமை உலுக்கிய 5.7 புள்ளிகள் வலுவான நிலநடுக்கம், இதுவரை 13 பேரைப் பலி கொண்டுள்ளது. 203 பேர் காயமடைந்துள்ளனர். தான்சேனியாவில் உள்ள...

டில்லி-ஹரியானாவில் 4.1 புள்ளி நிலநடுக்கம்!

புதுடில்லி - ரிக்டர் அளவில் 4.1 புள்ளி வலுவான நிலநடுக்கம் நேற்று சனிக்கிழமை இரவு இந்தியாவின் தலைநகர் புதுடில்லி, மற்றும் ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகளைத் தாக்கி மிதமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ...

7.1 புள்ளி நிலநடுக்கம் நியூசிலாந்தைத் தாக்கியது!

  வெல்லிங்டன் – இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்கரைகளை 7.1 புள்ளிகள் வலுவான நிலநடுக்கம் தாக்கி அதிர வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கடற்கரையோரங்களையும், நீர்நிலைகளையும் தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. கடலுக்கடியில் உருவான...

சபா பிரதேசங்களில் நிலநடுக்கம்!

கோத்தாகினபாலு - இன்று காலை 9.39 மணியளவில் ரிக்டர் அளவில் 4.0 புள்ளிகள் கொண்ட நிலநடுக்கம் சபாவின் ரானாவ் பகுதியைத் தாக்கியதைத் தொடர்ந்து கோத்தாகினபாலு உள்ளிட்ட பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. துவாரான்,...

மியன்மாரில் 6.8 நிலநடுக்கம்! இந்திய மாநிலங்களிலும் பாதிப்பு!

புதுடில்லி - இன்று புதன்கிழமை மாலை மத்திய மியன்மாரைத் தாக்கிய 6.8 புள்ளி வலுவான நிலநடுக்கத்தால், அண்டை இந்திய மாநிலங்களும் பாதிப்படைந்தன. மியன்மாரைத் தாக்கிய நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. மியன்மாரின் மெய்க்திலா என்ற நகரின்...

சபாவை இன்னொரு வலுவான நிலநடுக்கம் தாக்கும் வாய்ப்பு!

கோலாலம்பூர் - சபாவின் ரணாவ் பகுதியை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் அமைச்சர் டத்தோஸ்ரீ மாதியூஸ் தங்காவ் தெரிவித்துள்ளார். அது இன்னும் இருபது அல்லது...

சுமத்ராவில் 6.5 புள்ளி நிலநடுக்கம்! சிங்கப்பூரிலும் அதிர்வுகள் உணரப்பட்டன!

ஜாகர்த்தா - இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் 6.5 புள்ளி அளவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சிங்கப்பூர் வரை அதிர்வுகள் உணரப்பட்டன. பாடாங் பகுதிக்கு தெற்கே 155 கிலோமீட்டர் தூரத்தில்  40 கிலோமீட்டர்...