Home Tags நிலநடுக்கம்

Tag: நிலநடுக்கம்

பிஜி தீவுகளை மீண்டும் நிலநடுக்கம் தாக்கியது!

சிட்னி - ஆஸ்திரேலியாவை அடுத்துள்ள பிஜி நாட்டின் கடலோரப் பகுதிகளில் இன்று புதன்கிழமை 7.2 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், பின்னர் சேதங்கள் எதுவும் இல்லாததால் சுனாமி...

வடக்கு ஆஸ்திரேலியாவில் 6.5 ரிக்டர் நிலநடுக்கம்!

சிட்னி - வடக்கு ஆஸ்திரேலியாவிலும், இந்தோனிசியாவின் சில பகுதிகளையும் இன்று புதன்கிழமை 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது. எனினும், சுனாமி ஆபத்து இல்லை என அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்க பாதிப்புகள்...

பாப்புவா நியூகினியில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

பாப்புவா நியூகினி - ஆஸ்திரேலியாவை அடுத்துள்ள பாப்புவா நியூகினி தீவை இன்று சனிக்கிழமை 7.9 புள்ளிகள் சக்தி கொண்ட நிலநடுக்கம் ஒன்று தாக்கியதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு...

சாலமன் தீவுகளில் 8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

சிட்னி - சாலமன் தீவுகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை, கிட்டத்தட்ட 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிரகிராவின் தென்மேற்கு பகுதியில் இருந்து சுமார் 42 மைல்...

கலிபோர்னியா கடற்கரையோரம் 6.8 புள்ளி நிலநடுக்கம் தாக்கியது!

லாஸ் ஏஞ்சல்ஸ் -  கலிபோர்னியா மாநிலத்தின் வடக்குப் பகுதி கடற்கரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் கடல் ஆழத்தில் 6.8 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று வியாழக்கிழமை காலை 6.50 மணியளவில்...

பண்டா ஆச்சே நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு!

பண்டா ஆச்சே – இந்தோனிசியாவின் சுமத்ரா தீவைச் சேர்ந்த ஆச்சே பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கட்டிட...

பண்டா ஆச்சே நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

பண்டா ஆச்சே - இந்தோனிசியாவின் சுமத்ரா தீவைச் சேர்ந்த ஆச்சே பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் அப்பகுதியில் கட்டிடங்கள் பல சரிந்து, சுமார்...

பண்டா ஆச்சேவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி!

பண்டா ஆச்சே - இந்தோனிசியாவின் வடக்குப் பதியான ஆச்சேவில், இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. "இந்த நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக...

ஜப்பானில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

தோக்கியோ – இன்று  செவ்வாய்க்கிழமை அதிகாலை ஜப்பானிய நேரப்படி 5.59 மணிக்கு ஜப்பானின் வட பசிபிக் கடலோரத்தில் 6.9 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புக்குஷிமா...

டில்லி வட்டாரங்களில் மிதமான நிலநடுக்கம்!

புதுடில்லி - இன்று வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் (இந்திய நேரம்) புதுடில்லியில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 4.2 புள்ளிகள் வலிமைகொண்ட மிதமான நிலநடுக்கம் ஹரியானா மாநிலத்தைத் தாக்கியுள்ளது. வட இந்தியாவின் சில...