Home Tags ம.இ.கா

Tag: ம.இ.கா

ம.இ.கா தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள்!

கோலாலம்பூர், நவ 28 - வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ம.இ.கா தேர்தலில் 3 உதவித் தலைவர் பதவிகள் மற்றும் 23 மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடும் 96 வேட்பாளர்களும் தங்களது கடைசி...

இளைஞர் பிரிவுத் தேர்தல்: 38 பேராளர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம்!

கோலாலம்பூர், நவ 28 - கடந்த் நவ 16 ஆம் தேதி நடைபெற்ற ம.இ.கா இளைஞர் பிரிவுத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகார்களால், அத்தேர்தல் முடிவுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்று...

“ஆமாம் என்று தலையாட்டிய காலம் ஓடிவிட்டது” – ம.இ.கா மத்திய செயலவை வேட்பாளர்

கோலாலம்பூர், நவ 26 - வரும் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ம.இ.கா தேர்தலில், கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் மத்திய செயலவை உறுப்பினர் பதவியின் (Central working committee) மேல் தான்...

ம.இ.கா தேர்தல்: வேட்புமனு வாபஸ் பெற இன்று இறுதி நாள்!

கோலாலம்பூர், நவ 19 - வரும் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள ம.இ.கா தேர்தலில் உதவித் தலைவர் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள், போட்டியிலிருந்து...

ம.இ.கா இளைஞர், மகளிர் பிரிவுத் தேர்தல்: மோகனா, சிவராஜா வெற்றி!

கோலாலம்பூர், நவ 16 - இன்று நடைபெற்ற ம.இ.கா இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுக்கான தேர்தலில் மோகனா முனியாண்டி மகளிர் பிரிவுத் தலைவியாகவும், சிவராஜா இளைஞர் பிரிவுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு...

ம.இ.கா மகளிர் பிரிவுத் தேர்தல்: மோகனா அமோக வெற்றி!

கோலாலம்பூர், நவ 16 - இன்று நடைபெற்ற ம.இ.கா மகளிர் பிரிவிற்கான தேர்தலில் மகளிர் பிரிவின் தேசியத் தலைவியாக மோகனா முனியாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேல் விவரங்கள் தொடரும் ...

இளைஞர், மகளிர் பிரிவை பலப்படுத்துங்கள் – பழனிவேல் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா, நவ 16 - இன்று நடக்கும் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுக்கான தேர்தல் குறித்துக் கருத்துரைத்த ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளை பலப்படுத்த வேண்டும்...

ம.இ.கா இளைஞர், மகளிர் பிரிவிகளுக்கு இன்று தேர்தல்!

கோலாலம்பூர், நவ 16 - ம.இ.கா இளைஞர் மற்றும் மகளிர் பிரிவின் தலைமைத்துவ பதவிக்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் தான் வரும் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள ம.இ.கா தலைமைத்துவப் பதவிகளுக்கான முன்னோட்டமாக...

ம.இ.கா இளைஞர், மகளிர் பிரிவு – வேட்பாளர்கள் நேரடிப் போட்டி!

கோலாலம்பூர், நவ 8 - ம.இ.கா தேர்தலில் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவின் தலைமைத்துவ பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கிடையே நேரடிப் போட்டி நடைபெறவுள்ளது. மகளிர் பிரிவுத் தலைவி பதவிக்கு மத்திய செயலவை உறுப்பினர் மோகனா முனியாண்டி போட்டியிடுகிறார்....

ம.இ.கா தேர்தல்: வேள்பாரி போட்டியிலிருந்து விலக முடிவு!

பெட்டாலிங் ஜெயா, நவ 7 - ம.இ.கா வில் நீண்ட காலம் தலைவராக இருந்த டத்தோஸ்ரீ எஸ். சாமிவேலுவின் மகனான எஸ்.வேள்பாரி வரும் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ம.இ.கா தேர்தலில்...