Home Tags வான் அசிசா

Tag: வான் அசிசா

அன்வார் உடல்நிலை மோசமடையவில்லை – பெபாஸ் அன்வார் தகவல்!

கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உடல்நிலை மோசமான நிலைக்குச் செல்லவில்லை என்றும், அவர் இயல்பான நிலையில் தான் இருக்கிறார் என்றும் பெபாஸ் அன்வார் இயக்கம் தெரிவித்துள்ளது. நேற்று அன்வாருக்கு...

நூருல் இசாவிற்கு சரவாக்கில் நுழையத் தடை!

கூச்சிங் - சரவாக்கில் நுழைய பிகேஆர் உதவித் தலைவரும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா அன்வாருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை மிரி சென்ற அவரை, விமான நிலையத்திலுள்ள குடிநுழைவு...

ரபிசி விடுதலையை வலியுறுத்தி் வான் அசிசா தலைமையில் நாளை எம்பி-க்கள் பேரணி!

கோலாலம்பூர் - பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லியை விடுதலை செய்யக் கோரி, எதிர்கட்சித் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் தலைமையில், நாளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணி நடத்தவுள்ளனர். நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருந்து புக்கிட்...

செந்தமிழ்ச் செல்விக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை – பிகேஆர் தகவல்!

கோலாலம்பூர் - மறைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி செய்வதாக, அவரது மனைவி செந்தமிழ்ச் செல்வியிடம், பிகேஆர் எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்கவில்லை என அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்...

“மகாதீருக்கு தான் எதிர்கட்சிகளின் உதவி தேவைப்படுகின்றது” – வான் அசிசா கருத்து!

கோலாலம்பூர் - நஜிப்பை பதவியிலிருந்து விலக்க, எதிர்கட்சிகளுக்கு துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் உதவி தேவைப்படுவதாகக் கூறப்படுவதை எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் மறுத்துள்ளார். இது குறித்து வான் அசிசா...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: வான் அசிசா தாக்கல் செய்கிறார்

கோலாலம்பூர்- பிரதமருக்கு எதிராகத் தாம் அளித்திருந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தைத் திரும்பப் பெறப் போவதாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியான் தெரிவித்துள்ளார். எனினும் இத்தீர்மானத்தை பிகேஆர் தலைவர் வான் அசிசாவே நேரடியாகத்...

“அடுத்தது காஜாங்” – ‘பேரணித்’ தலைவர் ஜமால் அறிவிப்பு!

கோலாலம்பூர் - ஒருநாள் சிறையில் இருந்துவிட்டு நேற்று வெளியே வந்த மலாய் அரசு சாரா இயக்கங்களின் தலைவர் ஜமால் முகமட் யூனுஸ் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்குத் தயாராகிவிட்டார். மலாய்காரர்களின் வலிமையைக் காட்ட சிவப்புச் சட்டைப் பேரணி...

புதிய கூட்டணியில் பாஸ் இணையும்: வான் அசிசா நம்பிக்கை

பெர்மாத்தாங் பாவ்- புதிதாக அமைந்துள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் பாஸ் கட்சியும் இணைந்து செயல்படும் என நம்புவதாக பிகேஆர் தெரிவித்துள்ளது. பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் ஏற்கெனவே பிகேஆர் மற்றும் ஜசெக இணைந்துள்ளன. இந்நிலையில் இன்னும்...

தேசிய முன்னணியை வீழ்த்த நிச்சயம் ‘பாஸ்’ தேவை: வான் அசிசா

கோலாலம்பூர்- எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியில் பாஸ் கட்சி இணைய வேண்டுமென பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணையப் போவதில்லை என பாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ள போதிலும், அக்கட்சிக்கான...

ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகங்கள் முன்பு பேரணி: வான் அசிசா அறிவிப்பு

கோலாலம்பூர் - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இரு அதிகாரிகள் பிரதமர் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து, நாடு முழுவதும் உள்ள ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகங்களின் முன்பு பிகேஆர் சார்பில் பேரணி நடத்தப்படும்...