Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

ஜோ லோவின் கூட்டாளிகள் இருவரை பேங்க் நெகாரா தேடுகிறது!

கோலாலம்பூர், ஜூலை 24 - 1எம்டிபி விவகாரத்தில் இரண்டு நபர்களை விசாரணை செய்ய பேங்க் நெகாரா மலேசியா வங்கி தேடி வருகின்றது. கேசி டாங் கெங் சி (வயது 50) மற்றும் ஜாஸ்மின் லூ...

செப்டம்பர் 8-ம் தேதிக்குள் நேரில் ஆஜராக தொழிலதிபர் ஜோ லோவுக்கு பிஏசி உத்தரவு!

கோலாலம்பூர், ஜூலை 24 - 1எம்டிபி விவகாரம் தொடர்பில், தொழிலதிபர் லோ தாயிக் ஜோவுக்கு (படம்), பொதுக் கணக்குகள் ஆணையம் (Public Accounts Committee - PAC) சம்மன் விதித்துள்ளது. நேற்று அந்த உத்தரவு...

விசாரணைக்கு வருமாறு எட்ஜ் குழும தலைமைச் செயலதிகாரிக்கு காவல்துறை சம்மன்!

கோலாலம்பூர், ஜூலை 23 - 1எம்டிபி நிறுவனம் குறித்து கட்டுரைகளை வெளியிட்டது தொடர்பாக விசாரணை நடத்த நேரில் வருமாறு எட்ஜ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹோ கே டாட்டுக்கு (படம்) காவல்துறை அழைப்பாணை...

முன்னாள் 1எம்டிபி அதிகாரி உட்பட நால்வர் வெளிநாடு செல்லத் தடை!

கோலாலம்பூர், ஜூலை 23 - 1எம்டிபி நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் முக்கியப் பொறுப்பாளர் ஒருவர், வெளிநாடு செல்ல அரசாங்கம் தடை விதித்துள்ளது. குடிநுழைவு இலாகாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டவர்களின்...

காவல்துறையிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்தார் ‘த எட்ஜ்’ தலைமைச் செயல் அதிகாரி

கோலாலம்பூர், ஜூலை 22 - 1எம்டிபி நிறுவனம் தொடர்பான ஆவணங்களை வைத்திருந்தது குறித்து 'த எட்ஜ்' குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹோ கே டாட் (படம்) காவல்துறையிடம் தமது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார். தங்களிடம்...

1எம்டிபி விவகாரத்தில் தொடர்பு: இரண்டு வங்கிக் கணக்குகளை முடக்கியது சிங்கப்பூர்!

சிங்கப்பூர், ஜூலை 22 - 1எம்டிபி விவகாரம் தொடர்பில் சிங்கப்பூர் காவல்துறை இரண்டு வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. "குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் அந்த இரண்டு வங்கிக் கணக்குகளில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள பணம், அதிகாரிகளால்...

1எம்டிபி: “எங்களின் கட்டுரைகள் ஆதாரப்பூர்வமானது” – நீதிமன்றத்திற்குச் செல்கிறது ‘த எட்ஜ்’

கோலாலம்பூர், ஜூலை 21 - 1எம்டிபி மற்றும் தொழிலதிபர் லோ தாயிக் ஜோ குறித்து தாங்கள் வெளியிட்ட கட்டுரைகளைத் தற்காத்துக் கொள்ள 'த எட்ஜ்' பத்திரிக்கை நீதிமன்றத்தை நாடத் தயாராகி வருகின்றது. இது குறித்து...

1எம்டிபி சிறப்பு விசாரணை: மேம்பாட்டு நிறுவன இயக்குநர் கைது!

கோலாலம்பூர், ஜூலை 21 - 1எம்டிபி விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் சிறப்பு பணிக்குழு, மேம்பாட்டு நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநரை 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவுடன் நேற்று கைது...

சரவாக் ரிப்போர்ட் முடக்கம்: அரசு பொய்களைப் பொறுத்துக் கொள்ளாது – அப்துல் ரஹ்மான்

கோத்தா கினபாலு, ஜூலை 21 - 'சரவாக் ரிப்போர்ட்' இணையதளம் முடக்கப்பட்டதற்குக் காரணம், அவர்கள் கூறும் பொய்களையும், குற்றச்சாட்டுகளையும் அரசாங்கம் இனியும் பொறுத்துக் கொள்ளாது என்பதை உணர்த்துவதற்காகத் தான் என வீடமைப்பு, உள்நாட்டு...

ரோஸ்மா வங்கிக் கணக்கு விவகாரம்: பேங்க் நெகாராவிற்கு கொடுக்கப்பட்ட அவகாசம் நிறைவு!

கோலாலம்பூர், ஜூலை 20 - பிரதமரின் மனைவி ரோஸ்மா மான்சோரின் வங்கிக் கணக்கு விவரங்கள் வெளியே கசிந்தது குறித்து விளக்கமளிப்பதற்காக, பேங்க் நெகாராவிற்குக் கொடுக்கப்பட்ட ஒரு வார கால அவகாசம் முடிந்து விட்ட...