Home கலை உலகம் சன் டிவியில் உதயம் என்ஹெச்4 படத்தின் இசை வெளியீடு

சன் டிவியில் உதயம் என்ஹெச்4 படத்தின் இசை வெளியீடு

747
0
SHARE
Ad

uthayamசென்னை, மார்ச்.21- சித்தார்த் நடித்துள்ள உதயம் என்ஹெச்4 படத்தின் இசை வெளியீடு நேரடியாக சூரியன் எஃப்எம்-மில்  ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சன் டிவியில் பாடல்கள் ஒளிபரப்பபடுகிறது.

உதயம் என்ஹெச்4 படம் ஏப்ரல் மத்தியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சித்தார்த் ஜோடியாக அஷ்ரிடா ஷெட்டி நடித்துள்ளார்.

இயக்குனர் மணிமாறன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.