Home கலை உலகம் அருண் விஜய் குற்றமற்றவர் – நீதிமன்றம் தீர்ப்பு!

அருண் விஜய் குற்றமற்றவர் – நீதிமன்றம் தீர்ப்பு!

1092
0
SHARE
Ad

arun vijayசென்னை – கடந்த சில மாதங்களுக்கு முன், நள்ளிரவில் கார் ஓட்டிச் சென்று காவல்துறை வாகனத்தில் மோதிய வழக்கில் இருந்து நடிகர் அருண் விஜய் விடுதலை செய்யப்பட்டார்.

மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்து காவல்துறை வாகனத்தில் மோதியதாக அருண் விஜய் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவ்வழக்கில், அருண் விஜய்க்கு சாதகமாகத் தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

#TamilSchoolmychoice

அருண் விஜய் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்திருக்கும் நீதிபதி, அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்தார்.