Home நாடு நுருல் இசா திருமணம்: வான் அசிசாவும் மறுப்பு

நுருல் இசா திருமணம்: வான் அசிசாவும் மறுப்பு

1008
0
SHARE
Ad

கோலகுபு பாரு – இன்று செவ்வாய்க்கிழமை இங்குள்ள முதியோர் இல்லம் ஒன்றுக்கு வருகை தந்த துணைப் பிரதமர் டத்தின்ஸ்ரீ வான் அசிசாவிடமும் பத்திரிக்கையாளர்கள் அவரது மகளும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நுருல் இசாவின் திருமணம் குறித்த ஆரூடங்கள் மீது கேள்விகள் எழுப்பினர்.

நுருல் இசாவுக்கும் மாமன்னருக்கும் இடையில் திருமணம் என எழுந்துள்ள வதந்தியை மறுத்த வான் அசிசா கூடிய விரைவில் நுருல் மண வாழ்க்கை குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படும் என்றார்.