Home நாடு போர்ட்டிக்சன் : அன்வாரை எதிர்த்து பாஸ் களமிறங்குகிறது

போர்ட்டிக்சன் : அன்வாரை எதிர்த்து பாஸ் களமிறங்குகிறது

844
0
SHARE
Ad

கோலதிரெங்கானு – இன்றிரவு இங்கு நடைபெற்ற பாஸ் கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் போர்ட்டிக்சன் தொகுதியில் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்திப் போட்டியிட பாஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் அறிவித்துள்ளார்.