Home நாடு முஸ்லீம் சமூகத்தினர் நோன்பு தினத்தைத் தொடங்குகின்றனர்

முஸ்லீம் சமூகத்தினர் நோன்பு தினத்தைத் தொடங்குகின்றனர்

820
0
SHARE
Ad

  கோலாலம்பூர் : புனித ரம்லான் மாதத்தின் நோன்பு தினத்தை மலேசிய முஸ்லீம் சமூகத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 13) தொடங்குகின்றனர்.

இதனை ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சைட் டானியல் சைல் அகமட் நேற்று திங்கட்கிழமை அறிவித்தார்.

ஆட்சியாளர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தாபா பில்லா அவர்களின் ஆணைப்படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் சைட் டானியல் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அவரது அறிவிப்பு நேற்று அனைத்து அரசாங்க ஊடகங்களிலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.