Home நாடு ஹாடி அவாங் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

ஹாடி அவாங் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

796
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சிகிச்சைக்காக தேசிய இருதய சிகிச்சை மையத்தில் (ஐ.ஜே.என்) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹாடியின் அரசியல் செயலாளர் சியாஹிர் சுலைமான், மாராங் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களை ஹாடி குணமடைய பிரார்த்தனை செய்ய ஒரு முகநூல் பதிவில் அழைப்பு விடுத்தார்

உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாலும், மூச்சுத் திணறலால் அவதிப்பட்டதாலும் பிப்ரவரி 15- ஆம் தேதி ஹாடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.