கனடாநாட்டு மாணவர்களுடன் காணொளி மூலம் உரையாடிய அவர் தன் வாழ்நாளில் அமெரிக்க அதிபர் பதவியில் பெண் ஒருவர் இருப்பதை காண விருப்பம் உள்ளது.
அது வரும் அதிபர் தேர்தலிலோ அல்லது வரும் தேர்தலிலோ நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.
அதிபராகும் ஆசை தனக்கு இல்லை என ஹிலாரி கூறி வந்த போதிலும் அவருக்குள் உள்ள ஆசைகளை இது போன்ற தருணத்தில் வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments