Home 13வது பொதுத் தேர்தல் சுங்கை லிமாவ் இடைத்தேர்தல் நிலவரம்: குறைந்த வித்தியாசத்தில் பாஸ் முன்னணி!

சுங்கை லிமாவ் இடைத்தேர்தல் நிலவரம்: குறைந்த வித்தியாசத்தில் பாஸ் முன்னணி!

547
0
SHARE
Ad

mole-Sg-Limau-By-electionகெடா, நவ 4 – இன்று நடைபெறும் சுங்கை லிமாவ் இடைதேர்தலில் வாக்களிப்பு நிறைவுற்று, தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இரவு 10 மணியளவில் இடைதேர்தல்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி பாஸ் கட்சி குறைந்த பெரும்பான்மையில் முன்னணியில் இருப்பதாக மலேசியாகினி இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாஸ் வேட்பாளராக ஜெராய் தொகுதி பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் அஸாம் சமட் (வயது 37) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தேசிய முன்னணி வேட்பாளராக பேராசிரியர் டாக்டர் அகமட் சொஹைமி லாஸிம் (வயது 52) போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

மேலும் செய்திகள் தொடரும் …