Home Tags சுங்கை லிமாவ் இடைத்தேர்தல்

Tag: சுங்கை லிமாவ் இடைத்தேர்தல்

சுங்கை லிமாவ் சட்டமன்ற உறுப்பினராக அசாம் இன்று பதவி ஏற்பு!

அலோர் செடார், நவ 18 - சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பாஸ் வேட்பாளர் முகமட் அசாம் சமட் இன்று கெடா மாநில சபாநாயகர் டத்தோ முகமட் ரோசாய் சபியன் முன்பாகப் பதவி...

சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் ஆவி வாக்காளர்கள் இல்லை – தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர், நவ 8 - நடந்து முடிந்த சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் ஆவி வாக்காளர்கள் வாக்களித்திருக்கலாம் என்ற கருத்தை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அஜீஸ்...

“இரண்டு அரசாங்கங்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றோம்” – பாஸ்

கெடா, நவ 5 - நேற்று நடந்த சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் பாஸ் வேட்பாளர் முகமட் அஸாம் சமட் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அத்தொகுதியில் பாஸ் 6 வது முறையாக ஆட்சியை அமைக்கிறது. கடந்த 13...

சுங்கை லிமாவ் இடைத்தேர்தல்: 1,084 வாக்குகள் வித்தியாசத்தில் பாஸ் வெற்றி!

கெடா, நவ 4 - இன்று நடைபெற்ற சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் 1,084 வாக்குகள் வித்தியாசத்தில் பாஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஸ் வேட்பாளர் முகமட் அஸாம் சமட் (வயது 37), தன்னை  எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய...

சுங்கை லிமாவ் இடைத்தேர்தல் நிலவரம்: குறைந்த வித்தியாசத்தில் பாஸ் முன்னணி!

கெடா, நவ 4 - இன்று நடைபெறும் சுங்கை லிமாவ் இடைதேர்தலில் வாக்களிப்பு நிறைவுற்று, தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இரவு 10 மணியளவில் இடைதேர்தல்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி...

சுங்கை லிமாவில் இன்று இடைத்தேர்தல்! வாக்களிப்பு தொடங்கியது!

கெடா, நவ 4 - கெடா மாநிலம் சுங்கை லிமாவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸிஸான் அப்துல் ரசாக் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இன்று  இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த...

சீன மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பேன்! அவர்களுக்கு உதவுவேன்! – முக்ரிஸ் சூளுரை

கெடா, அக் 29 - சுங்கை லிமாவ் இடைத்தேர்தல் குறித்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர், அங்கு வாழும் சீன சமூகத்தினருக்கு பல வகைகளில்...

சுங்கை லிமாவில் பிரச்சாரம் செய்ய மகாதீருக்கும், முக்ரீஸுக்கும் துணிச்சல் இருக்கிறதா? – அஸ்மின் சவால்

கெடா, அக் 22 - துணிச்சல் இருந்தால் சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் பிரச்சாரம் செய்ய வரட்டும் என்று பிகேஆர் துணைத்தலைவர்...

சுங்கை லிமாவ் இடைத்தேர்தல்: பாஸ் வேட்பாளராக சொஹைமி அறிவிப்பு!

யான், அக் 22 - சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் பாஸ் வேட்பாளராக ஜெராய் தொகுதி பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் அஸாம் சமட் (வயது 37) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாஸ் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல்...

சுங்கை லிமாவ் சட்டமன்ற தொகுதியில் வரும் நவம்பர் 4 ல் இடைத்தேர்தல் – தேர்தல்...

கோலாலம்பூர், அக் 3 -  சுங்கை லிமாவ் சட்டமன்ற உறுப்பினர் அஸிஸான் அப்துல் ரசாக் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி...