Home உலகம் லீ குவான் இயூ உடல்நிலை கவலைக்கிடம்!

லீ குவான் இயூ உடல்நிலை கவலைக்கிடம்!

547
0
SHARE
Ad

lee_kuan_yew_ap_328

சிங்கப்பூர், மார்ச் 17 – சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ (91) நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை சிங்கப்பூர் பிரதமர் துறை அமைச்சு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் செய்திகள் தொடரும்…