Home Authors Posts by editor

editor

59003 POSTS 1 COMMENTS

“அரசியலில் தலையிடாதீர்கள்! திருப்பி அடிப்போம்”-ஜோகூர் இளவரசருக்கு நஸ்ரி அசிஸ் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 13 – பிரதமர் நஜிப்புக்கு எதிராகச் சில கருத்துக்களைப் பதிவு செய்துள்ள ஜோகூர் சுல்தானின் மகனும் பட்டத்து இளவரசருமான துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமுக்குக் கலாச்சார, சுற்றுலாத் துறை அமைச்சர்...

ஆர்.கே.நகர் தொகுதியில் 4 பேர் வாபஸ்: ஜெயலலிதா உட்பட 28 பேர் போட்டி!

சென்னை, ஜூன் 13- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில்  வரும் 28-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில், முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 32 வேட்பாளர்களின் மனுக்கள்...

பாக் சமட் ஜசெக கட்சியில் இணைந்தார்!

குவா மூசாங், ஜூன் 13 - தேசிய இலக்கியவாதி பாக் சமட் இன்று அதிகாரப்பூர்வமாக ஜசெக கட்சியில் இணைந்தார். அவருக்கு ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் ஜசெக உறுப்பினர் அட்டையை வழங்கினார். இந்நிகழ்வில் ஜிஐகே தலைவர்...

பலருக்குப் பொறாமையைக் கிளப்பும் நயன்தாரா- விக்னேஷ்சிவன் தம்படம்!

சென்னை,ஜுன்13- நயன்தாரா ஒரு காதல் பறவை என்பதை நாடே அறியும்..நாளொரு நடிப்பு பொழுதொரு காதல் என்பது அவரது தாரக மந்திரமாக இருக்கும் போலிருக்கிறது. சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என்று தொடர்ச்சியாகப் பலருடன் கிசுசகிசுக்கப்பட்ட நயன்தாரா,...

பக்காத்தானுக்கு ஆதரவு: பாஸ்மா புதிய கட்சியைத் துவங்கவுள்ளது!

ஷா ஆலம், ஜூன் 13 - பக்காத்தானுக்கு ஆதரவான அரசு சாரா அமைப்புகள், குறிப்பாக இதுநாள் வரை பாஸ் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த அமைப்புகள், கட்சியின் தலைமைத்துவத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தியின்...

அரசியல்வாதிகளே மக்களையும் கொஞ்சம் கவனியுங்கள் – டோனி ஆதங்கம்

கோலாலம்பூர், ஜூன் 13 - மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத மலேசிய அரசியல் தலைவர்கள் மீது ஏர் ஆசியா நிறுவனத் தலைவர்  டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம்...

இந்திய ரயில்வே விரைவில் தனியார் மயம்- மோடியின் நிபுணர் குழு பரிந்துரை!

புதுடெல்லி, ஜூன்13- தொடர்வண்டிப் போக்குவரத்து நிர்வாகத்தைத் (railway) தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மோடி அமைத்த உயர் மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் ரயில்வே துறையினர், பள்ளி மற்றும் மருத்துவமனை நடத்துவதைக் கைவிட...

‘ஜூராசிக் வோர்ல்ட்’ – உலகமெங்கும் திரையீடு (படக் காட்சிகள்)

ஹாலிவுட், ஜூன் 13 - உலகம் எங்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஆங்கிலப் படம் ஜூராசிக் வோர்ல்ட் (Jurassic World). நேற்று முதல் இந்தப் படம் உலகம் எங்கும் திரையீடு கண்டுள்ளது. உலகத்தில் அழிந்து...

கோதாவரி ஆற்றில் வாகனம் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 21 பேர் பலி!

ஆந்திரா, ஜூன்13- ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே கோதாவரி ஆற்றில் வேன் ஒன்று (van) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உட்பட 21 பேர்  பலியாகியுள்ளனர்; இருவர் மருத்துவமனையில்...

இடிக்கப்படுகிறது ஏவிஎம் படப்பிடிப்புத் தளம்!

சென்னை, ஜூன்13- தமிழ்ச் சினிமாவின் தவிர்க்க முடியாத படப்பிடிப்புத் தளமாக ஏவிஎம் ஸ்டுடியோ (படப்பிடிப்புத் தளம்) விளங்கி வருகிறது. ஏற்கனவே, வாஹினி ஸ்டுடியோ, அருணாச்சலம் ஸ்டுடியோ,முருகாலயா ஸ்டுடியோ போன்ற சென்னையின் முக்கியமான படப்பிடிப்புத் தளங்கள்...