Home Authors Posts by editor

editor

59031 POSTS 1 COMMENTS

நிலநடுக்கத்திற்கு ‘நிர்வாணமாகப்’ படம் எடுத்தது தான் காரணம் – சபாவாசிகள் கருத்து

கோத்தா கினபாலு, ஜூன் 5 - சபா மாநிலத்தில் ரணாவ் பகுதியில் இன்று காலை 7.17 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு, அண்மையில் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் சிலர் நிர்வாணமாகப் படம் எடுத்துக்...

மனித உரிமைகள் நிலையை முன்னேற்ற இலங்கைக்கு அமெரிக்கா உதவும்!

நியூயார்க், ஜூன் 5 - நல்லாட்சியை ஊக்குவிக்கவும், நாட்டின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கும் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா உதவும் என்றும், அமெரிக்கத் துணை அதிபர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நேற்று அனைத்துலக வர்த்தகப்...

தாய்மையின் புனிதம் சொன்ன தெலுங்குப் படம்: லைஃப் இஸ் பியூட்டிபுஃல்

ஆந்திரா,ஜூன் 5- நீண்ட இடைவெளிக்குப் பின் அமலா நடித்திருக்கும் இந்தப் படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தாய்மையின் பெருமையைச் சொல்லும் ஓர் அற்புதக் காவியமாக இது போற்றப்படுகிறது. ஒரு தாய் தன்...

உலகம் முழுவதும் ஒரே தரத்தில்தான் மேகி நூடுல்ஸ் தயாரிப்பு – நெஸ்லே நிறுவனம் விளக்கம்!

புதுடெல்லி, ஜூன் 5 - மேகி பாதுகாப்பான  உணவு என்பதில் நெஸ்லே நிறுவனம் உறுதியாக உள்ளது என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேகி நூடுல்ஸ் மீதான நுகர்வோர் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது பற்றிக் கவலை அடைந்துள்ளதாகவும்,...

ஆந்திராவில் படப்பிடிப்பு வேண்டாம் என மறுத்த அஜீத்!

ஆந்திரா, ஜூன் 5 - கொல்கத்தாவில் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஆந்திராவில் படமாக்க படக்குழு திட்டமிட்ட போது, அங்கு எல்லாம் வேண்டாம் என மறுப்புத் தெரிவித்திருக்கிறார் தல அஜீத். 'என்னை அறிந்தால்' படத்தைத் தொடர்ந்து 'வீரம்'...

காவிரியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரைக் கலப்பதா? கர்நாடகா மீது தமிழகம் வழக்கு

சென்னை, ஜூன் 5- காவிரி நதி நீர்ப் பிரச்சனை தீராத பிரச்சையாகத் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே ஓடிக் கொண்டிருக்கிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கர்நாடகா தண்ணீர் விடுவதில்லை என்று ஆண்டாண்டுகாலமாகப் பிரச்சனை புழக்கத்தில்...

ஓ.பன்னீர்ச்செல்வம் தம்பி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்:கைதாவாரா?கரையேறுவாரா ராஜா?

சென்னை. ஜூன் 5- பூசாரி நாக முத்துவைத் தற்கொலைக்குத் தூண்டியது, பொதுப்பணித்துறையில் இருந்து கொண்டு மக்களுக்குத் துன்பம் விளைவித்தது போன்ற பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், ஊழல், லஞ்சம் போன்ற சில பிரிவுகளிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....

ஜெயலலிதா வழக்கை நடத்தி முடிக்க ரூ.5.12 கோடி செலவு – கர்நாடகா அரசு தகவல்!

கர்நாடகா, ஜூன் 5 - தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நடத்தி முடிக்க அரசுக்கு ரூ.5.12 கோடி செலவானதாகக் கணக்கு காட்டியுள்ளது கர்நாடகா அரசு. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய...

சபா நிலநடுக்கம்: மலையேற்ற வீரர்கள் 5 பேர் பலியானதாகத் தகவல்!

கோத்தா கினபாலு, ஜூன் 5 - சபாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில், கோத்தா கினபாலுவில் மலையேற்றத்தி ஈடுபட்டிருந்தவர்களில் 5 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. நிலநடுக்கத்தில் பாறைகள் உருண்டு அவர்களின் மீது விழுந்திருக்கலாம்...

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி: பரபரப்பைக் கிளப்பும் கேரளா!

புதுடில்லி, ஜூன் 5- முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதி கோரி கேரள அரசு கடந்த மாதம் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்திருந்தது. இந்தக் கோரிக்கை குறித்து ஆய்வு...