Home Authors Posts by editor

editor

59011 POSTS 1 COMMENTS

பாஸ் தலைவர் பதவியைத் தக்க வைத்தார் ஹாடி!

கோல சிலாங்கூர், ஜூன் 4 - பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார் நடப்புத் தலைவரான ஹாடி அவாங். கடந்த 50 ஆண்டுகளில், முதன் முதலாக தலைமைப் பதவிக்காக...

தயாரிப்பாளர் தாணு மீது மானநட்ட வழக்கு:லிங்கா விநியோகஸ்தர் அறிவிப்பு!

சென்னை, ஜூன் 4- ரஜினி நடித்த லிங்கா படத்தின் பிரச்சனை இன்னமும் ஓய்ந்த பாடில்லை.லிங்கா   படத்தில் நட்டம் ஏற்பட்டதால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆரம்பத்தில் பிரச்சனை செய்தனர். பின்னர் பணம் கொடுக்க ரஜினி...

தனுஷ்கோடிக்கு 51 ஆண்டுகளுக்குப் பின் விடிவுகாலம்! கடலுக்குள் சாலை அமைகிறது.

ராமேஸ்வரம், ஜூன் 4 - 1964 ஆம் ஆண்டு உருவான பெரும் புயலாலும் கடல் கோளாலும் முற்றிலும் அழிந்து போனது  ராமேஸ்வரம் அருகிலுள்ள தனுஷ்கோடி தீவு. தற்போது சிதிலமாகிப் போன சில கட்டிடங்களின் பகுதிகள்...

காஷ்மீரை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது:பாகிஸ்தான் தளபதி குதர்க்கம்

இஸ்லாமாபாத், ஜூன் 4- காஷ்மீரை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது தீர்க்கப்படாத பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை.இன்னும் எத்தனை காலம் ஆனாலும் பாகிஸ்தானும் காஷ்மீரும் பிரிக்க முடியாத ஒன்றாகும். பாகிஸ்தான்...

திபெத் எல்லைகளை மூடியது சீனா! கைலாய யாத்திரை பாதிப்பு !

காட்மாண்டு ,ஜூன் 4- நேபாளத்தில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுப் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிட்டதாலும்,கைலாயத்திற்கு யாத்திரை செல்வோரால் ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டும் சீனா திபெத் எல்லைகளை மூடிவிட்டது. இதனால், கைலாயத்திற்கு யாத்திரை செல்வோர்...

மிரட்ட வருகிறார் தபு!

சென்னை, ஜூன் 4 - காதல் தேசம் படத்தில் நடித்த தபு அதன் பிறகு தமிழில்  'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' முதலிய ஒரு சில படங்களில் மட்டுமே தலை காட்டினார். அந்தப் படங்கள்...

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை

புதுடில்லி, ஜூன் 4- அகில இந்திய அளவில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரையடுத்து, தேர்வு முடிவுகளை அறிவிக்க வருகிற 9- ஆம் தேதி வரை இடைக்காலத்...

மாரடைப்பைத் தடுத்து கொழுப்பை குறைக்கும் ப்ரோக்கொளி!

ஜூன் 4 – ப்ரோக்கோளி, காலிஃப்ளவர் போலவே இருக்கும். இந்த புரோக்கோளியில் எண்ணற்ற சத்துப்பொருகள் நிறைந்துள்ளன. 100 கிராம் புரோக்கோளியில் உள்ள சத்துப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுகின்றது. புரோக்கோளியில், சர்க்கரை சத்து...

ஒரு நாய்க்குப் பத்து ரிங்கிட் சன்மானமா? தஞ்சோங் மாலிம் நகராண்மைக் கழகத்தின் நடவடிக்கை நிறுத்தப்பட்டது!

தஞ்சோங் மாலிம், ஜூன் 4 – பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களின் வழி சமுதாயத்தில் பல நன்மை பயக்கும் மாற்றங்கள் நிகழ வைக்கலாம் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் நேற்று அரங்கேறியிருக்கின்றது. பேராக் மாநிலத்தின் தஞ்சோங்...

தென் கொரியாவில் மெர்ஸ் நோய் காரணமாக 700 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடல்!

சியோல், ஜூன் 4 - தென் கொரியாவில் மெர்ஸ் நோய் வேகமாக பரவி வருவதால் முன் எச்சரிக்கை காரணமாக 700 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. தென் கொரியாவில் மெர்ஸ் நோய் தாக்கி...