Home Authors Posts by editor

editor

59011 POSTS 1 COMMENTS

மேகி நூடுல்ஸ் விளம்பர நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது – விஷால்,ஆர்யா எதிர்ப்பு

சென்னை, ஜூன் 4 - மேகி நூடுல்சில் ரசாயன பொருட்கள் சேர்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. பீகார், உத்தரபிரதேசம் மாநிலங்களில் இந்த நூடுல்சை சாப்பிடுபவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. தமிழகம் உள்பட...

அனைத்துலக யோகா தின விழாவிற்கு சோனியா, ராகுலுக்கு அழைப்புவிடுத்த மோடி – விமர்சித்த காங்கிரஸ்!

புதுடெல்லி ஜூன் 4 - ஜூன் 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படவுள்ள அனைத்துலக யோகா தின விழாவிற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா...

‘புலி’ படத்திலும் பாடல் பாடிய விஜய்!

சென்னை, ஜூன் 4 - விஜய் இதுவரை தனது படங்களில் பாடிய பாடல்கள் அனைத்தும் மிகவும் பிரபலமைடைந்து வெற்றிபெற்றது. அந்த வரிசையில் ‘துப்பாக்கி’ படத்தில் இவர் பாடிய ‘கூகுள் கூகுள்’ பாடல் ரசிகர்கள்...

“நீக்கப்படுவதற்கு முன் நீங்களாக விலகிக் கொள்ளுங்கள்” – அமைச்சர்களுக்கு சாஹிட் வலியுறுத்து

புத்ராஜெயா, ஜூன் 4 - பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது நம்பிக்கை இல்லாத அமைச்சர்கள், நீக்கப்படுவதற்கு முன்பு தானாகவே பதவி விலகிக் கொள்ளலாம் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட்...

தாமான் துன் பூங்காவில் பதுங்கி இருக்கும் கொள்ளையர்கள்! காவல்துறை சுற்றிவளைப்பு!

கோலாலம்பூர், ஜூன் 4 - தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் அமைந்திருக்கும் தாமான் லெம்பா கியாரா பூங்காவில் மறைந்திருக்கும் ஆயுதமேந்திய கும்பலைப் பிடிக்க காவல்துறை தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றது. நேற்று அதிகாலை...

கருணாநிதியின் 92-வது பிறந்தநாள் விழா (படக் காட்சிகள்)

சென்னை, ஜூன் 4 - நேற்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர்  கருணாநிதியின்  92-வது பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அந்த பிறந்த நாள் விழா படக்காட்சிகளில் சில உங்களின் பார்வைக்கு: மகன் மு.க.ஸ்டாலின் -...

இரண்டு தேசிய விருதுகள் பெற்ற ‘காக்கா முட்டை’ படம் நாளை வெளியீடு!

சென்னை, ஜூன் 4 – தனுஷ் தயாரிப்பில் இரண்டு தேசிய விருதுகளை வென்ற ‘காக்கா முட்டை’ படம் நாளை உலக முழுவதும் 1300 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாக உள்ளது. இப்படம் உலகின் பல்வேறு...

ராஜபக்‌சே என்னை கொலை செய்ய முயற்சி செய்வார் – சிறிசேனா!

கொழும்பு, ஜூன் 4 - ராஜபக்சே இரண்டு பேரை சுட்டுக் கொலை செய்ததாகவும், தன்னையும் கொலை செய்ய முயற்சித்தாகவும் சிறிசேனா கூறியுள்ளதாக ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள், முன்னாள்...

சீன கப்பல் விபத்தில் பலி எண்ணிக்கை 65-ஆக உயர்வு!

பீஜிங், ஜூன் 4 - சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் கடந்த 1-ஆம் தேதி 456 பேருடன் நான்ஜிங் நகரில் இருந்து சோங்கிங் நகர் நோக்கி சென்ற பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளது. இச்சம்பவம் குறித்து...

விபத்தில் இளைஞர் மூளைச் சாவு:உடல் உறுப்புகள் விமானத்தில் பறந்தன!

மதுரை,ஜூன் 4-  விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டு  உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட இளைஞரின் இதயமும் கல்லீரலும் மதுரையில் இருந்து சென்னைக்கு உடனடியாக விமானத்தில் கொண்டு வரப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொலுஞ்சிப்பட்டியைச் சேர்ந்தவர்...