Home Authors Posts by editor

editor

59009 POSTS 1 COMMENTS

‘சுடர்’ இலவசப் பயிற்சி நூல் குறித்து கே.பாலமுருகனுடன் நேர்காணல்

கோலாலம்பூர், மே 28 - மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான சுடர் இலவசப் பிரதியை முன்வைத்து  ஆசிரியர் கே.பாலமுருகனுடன் எழுத்தாளர் அ.பாண்டியன் நடத்திய நேர்காணல் பின்வருமாறு: 1.வணக்கம். சுடர் என்கிற பெயரில் நீங்கள் வெளியிடவிருக்கும் மாணவர் இலவசப்...

ஆந்திரா, தெலங்கானாவில் வெயிலின் தாக்கத்தால் 70 லட்சம் கோழிகள் பலி!

ஐதராபாத், மே 28 - ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இரு வாரங்களாக வெயிலுக்கு பண்ணைகளில் இதுவரை 70 லட்சம் கோழிகள்  பலியாகியுள்ளன. இதனால், பண்ணை உரிமையாளர்களுக்கு ஏறக்குறைய ரூ.100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது...

கோத்தா கினபாலு: ஹெலிகாப்டர் அவசரத் தரையிறக்கம் – பெண் விமானி காயம்!

கோத்தா கினபாலு, மே 28 - கோத்தா கினபாலு விமான நிலையத்தில் இன்று மதியம் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்றில் பயிற்சியில் இருந்த பெண் விமானப் பயணி காயமடைந்தார். லாயாங் லாயாங் விமானப்...

“சவக்குழிகள் தொடர்பில் 2 காவல்துறையினர் மட்டுமே கைது – 12 பேர் அல்ல” –...

வாங் கெலியான், மே 28 - மலேசிய-தாய்லாந்து எல்லையில் கண்டெடுக்கப்பட்ட சவக்குழிகள் தொடர்பில், 12 காவல்துறையினர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல்களை துணை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி துங்கு ஜாபர்...

சவுதி இளவரசருக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலரில் ஆடம்பர விமானம்!

சவுதி அரேபியா, மே 28 - சில ஆண்டுகளுக்கு முன் உலகின் மிகப்பெரிய தனிநபர் பயன்பாட்டு விமானம் உருவாக்கப்பட்டு வருவது குறித்த தகவல்கள் செய்திகளில் பரபரப்பாக எழுதப்பட்டன. உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமைக்குரிய...

இந்தியாவில் இணைய சமநிலை – வர்த்தகம் செய்யத் தயங்கும் கூகுள்!   

புது டெல்லி, மே 28 - இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாயும் ஏற்றத்திலேயே உள்ளது. எனினும், சமீப காலமாக பெருகி...

நடிகர் சாந்தனுவை காதலிப்பது பற்றி மனம்திறந்துள்ளார் தொகுப்பாளினி கீர்த்தி!

சென்னை, மே 28 - மானாட மயிலாட, நாளைய இயக்குனர் போன்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பிரபலமானவர் கீர்த்தி. இவருக்கு பல பட வாய்ப்புக்கள் வந்தும் அப்பாவின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து திரைப்படங்களில்...

பெயரளவில் மட்டுமே மன்மோகன் அரசு: ஆட்சி செய்தது சோனியா, ராகுல் தான் – மோடி!

புதுடெல்லி, மே 28 - ‘மன்மோகன் சிங் தலைமையிலான கடந்த  ஐக்கிய  முற்போக்கு கூட்டணி அரசு பெயரளவில் மட்டும்தான், முழுவதும் ஆட்சி அதிகாரம்  செலுத்தியது சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் என்பது நாட்டுக்கு...

ராஜபக்சேவின் மனைவி சிராந்தியை விசாரணைக்கு வருமாறு போலீசார் சம்மன்!

கொழும்பு, மே 28 - இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சேவை விசாரணைக்கு வருமாறு அந்நாட்டு நிதி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் ஜூன் 1-ஆம் தேதியன்று...

உலக ‘செஸ்’ விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் காலமானார்!

சென்னை, மே 28 - உலக ‘செஸ்’ சாம்பியன் பட்டத்தை 5 முறை வென்றவரும், இந்தியாவில் ‘செஸ்’ ஆட்டத்தின் மீது இளைஞர்களுக்கு தாக்கம் ஏற்படுத்தியவருமான விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் சுசீலா, சென்னை பெசன்ட்நகரில்...