Home Authors Posts by editor

editor

59031 POSTS 1 COMMENTS

வெயிலின் தாக்கத்தால் இந்தியா முழுவதும் 750-க்கும் மேற்பட்டோர் பலி!

புதுடெல்லி, மே 26 – இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கத்தால் 750-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், அங்கு தாங்க முடியாத அளவுற்கு அனல் காற்று வீசி வருகிறது. டெல்லியில் அதிக அளவாக 115.5...

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!

கொல்கத்தா, மே 26 - இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் கூறியுள்ளார். ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டம் கொல்கத்தாவில்...

சீன மருத்துவமனையில் தீ விபத்து – நோயாளிகள் உட்பட 38 பேர் உயிரிழப்பு!

ஹெனான், மே 26 - சீன மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்...

சீனாவில் மூன்று நாளில் அமீர் கானின் ‘பி.கே.’ படம் ரூ.35 கோடி வசூல்!

சீனா, மே 26 - சீனாவில் வெளியாகியிருக்கும் அமீர் கானின் பி.கே. படம் மூன்று நாளில் 35 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் வெளியாகி பெரும்...

கின்னஸ் சாதனை படைத்த உலகின்  விலையுயர்ந்த கிட்டார்!

அபுதாபி,மே 26- உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கிட்டார் இசைக்கருவி ஒன்றை ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள பிரபல நகைத் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதில் சுமார் 1.6 கிலோ எடையுள்ள 18 கேரட் தங்கத்தில்...

பிரிட்டனில் களைகட்டிய ‘காமிக் கான்’ திருவிழா (படங்களுடன்)!

லண்டன் , மே 26 - பிரிட்டன் தலைநகர் லண்டன் நகரில் தொடங்கிய ‘காமிக் கான்’ திருவிழாவில் ஏராளமானோர் வித விதமான ‘காமிக்’ கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். உலகளவில்...

லட்சுமி மேனன் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி – பேஸ்புக்கில் தகவல்!

சென்னை, மே 26 – நான் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகை லட்சுமி மேனன். இந்திய அளவில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்களுக்கான பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு...

விஜய் மல்லையாவிடமிருந்து கடனை திருப்பி வாங்க முடியாது – யுனைடெட் வங்கி புலம்பல்!

மும்பை, மே 26 - கிங்பிஷர் நிறுவனத்திற்காக விஜய் மல்லையாவிற்கு அளித்த 400 கோடி ரூபாய் கடனை திருப்பி வாங்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம் என யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவின்...

சிரியாவில் 4 நாட்களில் 400 பேரை கொலை செய்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்!

பெய்ரூட், மே 26 - சிரியாவில் உள்ள பால்மிரா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 400 பேரை நான்கு நாட்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். ஈராக்கில் மொசுல், ரமாதி உள்ளிட்ட...

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்யக் கூடாது – நடிகை ரோஜா!

ஆந்திரா, மே 26 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று நடிகை ரோஜா கருத்து  தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் நகரி தொகுயில்...