Home Authors Posts by editor

editor

59004 POSTS 1 COMMENTS

‘உத்தம வில்லன்’ என் வாழ்வில் நான் மறக்க முடியாத படம் – கமல்

சென்னை, மார்ச் 25 - நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவர உள்ள ‘உத்தம வில்லன்’ படம் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற...

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் 2 ஆண்டுகள் தள்ளிவைப்பு!

வாஷிங்டன், மார்ச் 25 - நெதர்லாந்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் மார்ஸ் ஒன் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அங்கு செல்பவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாது....

ஜெர்மன்விங்ஸ் விபத்து: 2 ஹெக்டர் அளவிற்கு சிதறிக் கிடக்கும் பாகங்கள்!

டிக்னே, மார்ச் 25 - ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விபத்திற்குள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் பாகங்களும், பயணிகளின் சடலங்களும் சுமார் இரண்டு ஹெக்டர் பரப்பளவிற்கு சிதறிக் கிடைப்பதாக அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ள...

தமிழ் சினிமாவிற்கு 8 தேசிய விருதுகள்!

புதுடெல்லி, மார்ச் 25 - தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகையாக, கங்கனா ரனவ்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகராக கன்னட நடிகர் விஜய் தேர்வாகியுள்ளார். தமிழ் சினிமாவுக்கு மொத்தம் எட்டு...

ஜெர்மன்விங்ஸ் விபத்து: பயணிகளில் 67 பேர் ஜெர்மானியர்கள், 47 ஸ்பானியர்கள்!

டிக்னே, மார்ச் 25 - ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் நேற்று விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தில் இருந்த 150 பேரில், அர்ஜெண்டினா, அமெரிக்கா, கொலம்பியா, மெக்சிகோ, பெல்ஜியம்ம், ஜெர்மன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணம்...

இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!

சென்னை, மார்ச் 25 - இன்று தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான கூட்டம் பிப்ரவரி 17-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு...

பிரெஞ்ச் ஆல்ப்ஸ் பகுதியில் நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர்

பாரிஸ், மார்ச் 25 - ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன் விங்ஸ் விமானப் பாகங்களையும், மரணமடைந்தவர்களின் சடலங்களையும் மீட்பதற்காக நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிக்குப் புறப்படத்...

ஜெர்மன் விங்ஸ் விமான விபத்து: பயணம் செய்த 150 பேரும் பலி!

பாரீஸ், மார்ச் 24 - இன்று செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகி உள்ளனர். விமானத்தில் இருந்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என பிரான்ஸ் போக்குவரத்துத் துறை துணை...

148 பேருடன் ஜெர்மன் விங்ஸ் விமானம் விபத்து!

பாரீஸ், மார்ச் 24 - பிரான்ஸ் நாட்டில் தெற்கு ஆல்ப்ஸ் மலையில் 142 பயணிகளுடன் சென்ற லூப்தான்சா ஜெர்மன் விங்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த குறைந்த கட்டண விமானம் ஏ320 இன்று விபத்திற்குள்ளானது. ஸ்பெயினின் பார்சிலோனாவில்...

கிரிக்கெட்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!

ஈடன், மார்ச் 24 – உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை  4 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து அணி. உலக்கோப்பை போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி ஈடன்...