Home Authors Posts by editor

editor

59007 POSTS 1 COMMENTS

இந்தோனேசியாவில் நிலச்சரிவு – 56 பேர் பலி!

இந்தோனேசியா, டிசம்பர் 16 - இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நேற்று 56 ஆக உயர்ந்தது. இன்னும் 82 பேரை அங்கு காணவில்லை. மத்திய ஜாவா மாகாணம், பங்சர்நெக்ரா...

ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கும் சிறைக் கைதிகள்!

கொழும்பு, டிசம்பர் 16 - இலங்கையின் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் ஆளும் கட்சி தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சிறைக் கைதிகளையும் பயன்படுத்துவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது. கஃபே என்ற தேர்தல்...

டி.மோகன் குழுவினரை பழனிவேல் புதன்கிழமை சந்திக்கின்றாரா?

கோலாலம்பூர், டிசம்பர் 16 – மஇகாவில் சங்கப் பதிவதிகாரி உத்தரவு குறித்து சட்ட சிக்கல்கள் நீடித்து வரும் சூழலில், மறுதேர்தலுக்காக போராடி வந்த முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகனின் குழுவினரை...

ஏர் கலப்பையால்தான் வளர்ச்சி ஏற்படும் – மோடி

டிசம்பர் 16 - துப்பாக்கி ஏந்தி போராடுவதை விட ஏர் கலப்பையை ஏந்தி உழைத்தால்தான் வளர்ச்சியை எட்ட முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட...

தென்னாப்பிரிக்க மருத்துவ மாணவி உலக அழகியாக தேர்வு

இலண்டன், டிசம்பர் 16 - மருத்துவக் கல்வி பயின்று வரும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மாணவி நடப்பாண்டின் உலக அழகியாக (Miss World) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 22 வயதான ரோலீன் ஸ்ட்ராஸ் என்ற இந்த இளம் அழகிக்கு...

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா?

புதுடெல்லி, டிசம்பர் 16 - முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்படலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பல...

வியாழக்கிழமை மஇகா மத்திய செயலவைக் கூட்டம்! எந்த மத்திய செயலவை அதிகாரபூர்வமானது?

கோலாலம்பூர், டிசம்பர் 16 – அடுத்த 90 நாட்களுக்குள் மஇகாவுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டுமென சங்கப் பதிவதிகாரி உத்தரவிட்டுள்ள நிலையில், மஇகா மத்திய செயலவைக்கான கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை, டிசம்பர் 18ஆம் தேதி...

சிட்னி சம்பவம்:பணயக் கடத்தல்காரன், 2 பணயக் கைதிகள் அதிரடிப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்

சிட்னி, டிசம்பர் 16 - நேற்று சிட்னியில் உள்ள லிண்ட் உணவகத்தில் பணயக் கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றிய தீவிரவாதி ஆஸ்திரேலிய காவல் துறையின் அதிரடிப் படையினர் நடத்திய இருமுனைத் தாக்குதலில் கொல்லப்பட்டான் என...

சிட்னி சம்பவம்:கடத்தல்காரன் ஈரான் நாட்டு முஸ்லீம் மதபோதகர்! பணயக் கைதிகள் அலறி அடித்து வெளியே...

சிட்னி, டிசம்பர் 16 – நேற்று காலை 10.00 மணிக்கு சிட்னியில் சந்தடி மிக்க பகுதியில் உள்ள லிண்ட் (Lyndt) சாக்லேட் உணவகத்தில் தொடங்கிய பணயக் கடத்தல் சம்பவம் 16 மணி நேர...

சிட்னி உணவகத்தை நோக்கி துப்பாக்கி சூடுகள் – சில மரணங்கள் – பிணை சம்பவம்...

சிட்னி, டிசம்பர் 15 - சிட்னி உணவகம் ஒன்றில் ஈரானிய முஸ்லீம் மத போதகர் ஒருவன் சிலரைப் பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டு இன்று காலை முதல் நடத்தி வந்த சம்பவம் துப்பாக்கிச்...