Home Authors Posts by editor

editor

59031 POSTS 1 COMMENTS

துபாயில் ‘தினத்தந்தி’ உதயம்: சிவகார்த்திகேயன், சினேகா, பிரசன்னா பங்கேற்பு!

துபாய், டிசம்பர் 11 - தினத்தந்தி நாளிதழ் துபாய் நகரில் தனது புதிய பதிப்பை துவங்க உள்ளது. இதன் மூலம் துபாயில் அச்சாகும் முதல் தமிழ் பத்திரிகை என்ற பெருமையை அந்த நாளிதழ்...

இந்தியாவுக்கான அமெரிக்க தலைமை தூதராக ராகுல் வர்மா ஒருமனதாக தேர்வு!

வாஷிங்டன், டிசம்பர் 11 - அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள நிலையில், இந்திய அமெரிக்கரான, ரிச்சர்டு ராகுல் வர்மாவை (46) இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமித்து, அமெரிக்க செனட்...

அன்வார் உரைக்காக மலாயாப் பல்கலைக்கழக மாணவர் இருவர் இடைநீக்கம்

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 11 - மலாயாப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் இரு தலைவர்கள் அந்த பல்கலைக் கழகத்தால் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்க் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பங்கேற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை...

உத்துசானுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் கிட் சியாங்கிற்கு வெற்றி

கோலாலம்பூர், டிசம்பர் 11 - உத்துசான் மலேசியா மலாய் பத்திரிகைக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்றுள்ளார் ஐசெக ஆலோசகர் லிம் கிட் சியாங். கடந்தாண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அப்பத்திரிகை வெளியிட்ட ஒரு...

மறு தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்: டாக்டர் சுப்ரா

புத்ராஜெயா, டிசம்பர் 11 - மஇகா மறுதேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். புத்ரா ஜெயாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சங்கங்களின் பதிவதிகாரி பிறப்பித்துள்ள உத்தரவின்...

1800 உள்நாட்டு விமான சேவையை ரத்து செய்தது ஸ்பைஸ் ஜெட்! 

புதுடெல்லி, டிசம்பர் 10 - சன் குழுமத்தின் அதிபர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், சுமார் 1800 உள்நாட்டு விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. பொருளாதார இழப்புகள் மற்றும் தொடர்ச்சியான விமானப் பயணங்கள் ரத்து போன்ற காரணங்களால் ஸ்பைஸ்...

Richard Rahul Verma confirmed as US Ambassador to India!

Washington, December 11 - Richard Rahul Verma was on Wednesday unanimously confirmed as the next US Ambassador to India by the Senate, making him the...

பேஸ்புக் தளத்தில் கூகுளுக்கு நிகரான தேடல் வசதி!

கோலாலம்பூர், டிசம்பர் 10 - பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில், பயனர்கள் தங்கள் பதிவுகளை எளிதாக கண்டறிந்து கொள்ள புதிய மேம்படுத்தப்பட்ட தேடல் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. பேஸ்புக்கில், பயனர்கள் தங்கள் பழைய பதிவுகளை கண்டறிய நினைப்பது இதுவரை எளிதான காரியமாக...

வாசகர்கள் தேர்வு “2014-ம் ஆண்டின் சிறந்த மனிதர் நரேந்திர மோடி” – டைம் இதழ் அறிவிப்பு!

நியூயார்க், டிசம்பர் 10 - அமெரிக்காவின் புகழ் பெற்ற டைம் இதழ், 2014-ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தேர்வு செய்துள்ளது. டைம் இதழ், உலகின் சிறந்த மனிதர்களை தேர்வு செய்யும் இணைய வாக்கெடுப்பை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றது. இந்த ஆண்டிற்கான...

7% இந்தியர்கள் 7 அரசியல் கட்சிகளாக சிதறிக் கிடக்கிறோம் – ஒன்றிணைய வேண்டும் -முருகையா...

கோலாலம்பூர், டிசம்பர் 10 - இந்தியர்கள் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களாக பிரிந்து, சிதறிக் கிடப்பதால் இந்தியச் சமுதாயத்தின் எதிர்காலம் குறித்த கவலை எழுகின்றது  என முன்னாள் துணையமைச்சர் டத்தோ முருகையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...