Home Authors Posts by editor

editor

59009 POSTS 1 COMMENTS

இதுவரை எபோலா நோய்க்கு 6300 பேர் பலி – உலக சுகாதார அமைப்பு தகவல்!

ஜெனீவா, டிசம்பர் 10 - மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவிவரும் எபோலா நோயால் இதுவரை 6331 பேர் உயிரிழந்துள்ளனர். 17,834 பேர் இந்நோயால் பாதிகப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான...

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருப்பதி வந்தார் ராஜபக்சே!

திருப்பதி, டிசம்பர் 10 - பலத்த எதிர்ப்புகளுக்கிடையே திருப்பதி வந்துள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே. இலங்கையில் இருந்து தனி விமானம் மூலம் ரேனிகுண்டா வந்திறங்கிய ராஜபக்சே, அங்கிருந்து தனி விமானம் மூலம் திருப்பதி...

Will Palanivel challenge ROS decision?

Kuala Lumpur, December 10 – With his announcement that he will make a final decision upon his return from overseas, MIC is abuzz with...

மீண்டும் பவுன்சருடன் களமிறங்கிய சீன் அப்பாட்!

சிட்னி, டிசம்பர் 10 - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பேட்ஸ்மென் பிலிப் ஹியூக்ஸ் மரணத்திற்குப் பின்னர் மீண்டும் களமிறங்கிய அந்நாட்டு வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்பாட், நேற்று செவ்வாய்க்கிழமை, தான் பங்கேற்ற போட்டியின் முதல்...

நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் : 1,800 விமான சேவைகள் ரத்து!

புதுடெல்லி, டிசம்பர் 10 - விமான சேவையை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், சுமார் 1,800 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. சன் குழுமத்துக்கு உரிமையான ஸ்பைஸ்ஜெட் விமான...

ஆங்கில மொழியை கிரகிக்க தடுமாறும் மலேசிய மாணவர்கள் – முகைதீன்  ஆதங்கம்

கோலாலம்பூர், டிசம்பர் 10 - ஆங்கில மொழியைக் கிரகித்துக் கொள்வதில் மலேசிய மாணவர்கள் தடுமாறுவதாக துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன்  யாசின் தெரிவித்துள்ளார். இருபது ஆண்டுகள் தொடர்ந்து அம்மொழியை கற்ற பிறகும், ஆங்கிலத்தில் சரளமாக...

சிறந்த மலிவு விலை விமானம் சேவை விருது: 2-வது முறையாக ஏர் ஆசியா வென்றது!

கோலாலம்பூர், டிசம்பர் 10 - மலிவு விலையில் விமானங்களை இயக்கும் சிறந்த நிறுவனமாக அனைத்துலக அளவில் மீண்டும் விருது பெற்றுள்ளது ஏர் ஆசியா. ஆங்குயிலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'அனைத்துலக பயண விருதளிப்பு விழா'வில் தொடர்ந்து...

ஐரோப்பிய நாடுகளின் தூதர்களுடன் வைகோ சந்திப்பு!

புது டெல்லி, டிசம்பர் 10 - ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியத் தூதர் ஜோஹா கிரவின்கோ தலைமையில் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள செக் குடியரசு போர்ச்சுகல், எஸ்தானியா, பல்கேரியா, போலந்து, இலக்சம்பெர்க், லத்தீவியா போன்ற...

இன்று நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன

ஓஸ்லோ, டிசம்பர் 10 – அறிவிக்கப்பட்ட நோபல் பரிசுகள் வழங்கப்படும் நிகழ்வு இன்று நோர்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் நடைபெறுகின்றது. பரிசு பெறுபவர்கள் ஓஸ்லோ நகருக்கு வந்து சேர்ந்துள்ளனர். குழந்தைகள் நல உரிமைக்காக போராடிவரும்...

சங்கப் பதிவதிகாரி உத்தரவு எதிரொலி: சரவணன், தேவமணி மீண்டும் மஇகாவின் உதவித் தலைவர்கள்

கோலாலம்பூர், டிசம்பர்  9 - கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற மஇகா தேர்தல் செல்லாது என்ற சங்கப் பதிவதிகாரியின் முடிவு சட்ட ரீதியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்றைய தேதியில் மஇகாவின் உதவித்...