editor
அஸ்மின் அலிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா? ஐசெக திட்டவட்ட மறுப்பு
கோலாலம்பூர், செப்டம்பர் 30 - சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறப்படுவதை அக்கட்சி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அஸ்மின்...
ஜப்பான் எரிமலை சீற்றம் : 36 பேர் பலியா? (படங்களுடன்)
தோக்கியோ, செப்டம்பர் 30 - கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நிகழ்ந்த ஓன்டேக் எரிமலையின் சீற்றம் காரணமாக ஜப்பானில் 36 பேர் வரை பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது. இந்நிலையில் அங்கு மீட்புப் பணிகள் தற்காலிகமாக...
சிறை வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஜெயலலிதா தங்கியுள்ளாரா? இந்தியா டுடே பரபரப்பு தகவல்
பெங்களூரு, செப்டம்பர் 29 - சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியானது முதல் விதம் விதமான, புதிய, புதிய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அவர்...
எம்எச்17 பேரிடர்: 20 மலேசியப் பயணிகளின் குடும்பத்திற்கு ‘சொக்சோ’ உதவித் தொகை!
கூச்சிங், செப்டம்பர் 29 - கடந்த ஜூலை மாதம் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 விமானப் பேரிடரில் பலியான 20 மலேசியர்களின் குடும்பத்தினருக்கு, சொக்சோ என்று அழைக்கப்படும் சமூகப் பாதுகாப்பு...
தமிழக முதல்வராக கண்ணீர் மல்க பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்!
சென்னை, செப்டம்பர் 29 - சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக ஆளுநர் மாளிகையில் இன்று தமிழக முதலமைச்சராக கண்ணீர் மல்க பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்.
தமிழக ஆளுநர் ரோசையா,...
PPP Members Wishing To Contest Posts Must Perform – Kayveas
MELAKA, Sept 29 - People's Progressive Party (PPP) president, Tan Sri M. said only members capable of performing their duties and promoting the party...
Jayalalithaa refuses special treatment, requests jail authorities to allow her to...
Bangalore, September 29 - Former Tamil Nadu chief minister J. Jayalalithaa, who was convicted in the disproportionate assets case on Saturday, refused special treatment from the...
Modi at Madison square: PM announces lifetime visas for PIO cardholders
New Delhi, September 29 - Prime Minister Narendra Modi announced that those with Person of Indian Origin (PIO) cards will get lifetime visas. He also said...
வெனிஸ் நகரில் ஹாலிவுட் நடிகர் ஜோர்ஜ் க்ளூனி – அமல் அலாமுடின் திருமணம் (படங்களுடன்)
வெனிஸ், செப்டம்பர் 29 - பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோர்ஜ் க்ளூனேவுக்கும் கெட்டி மேளம் கொட்டியாகிவிட்டது.
இத்தனை நாட்களாக, "நானும் ஒரு பிரம்மச்சாரி தான்," என்று சொல்லிக் கொண்டிருந்த இந்த 53 வயது இளைஞர்,...
ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜராகிறார்!
சென்னை, செப்டம்பர் 29 - சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜராகவுள்ளார்.
இந்த வழக்கில் ஆஜராக லண்டனில் இருந்து ராம்ஜெத்...