editor
அமெரிக்க விசா திட்டத்தில் மலேசியா இணையும் – சாஹிட் ஹமீடி தகவல்
நியூயார்க், செப்டம்பர் 29 - அடுத்த 18 மாதங்களில் அமெரிக்காவின் விசா திட்டத்தில் மலேசியாவும் இணைய திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் வழி மலேசியர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்காமலேயே...
ஐ.நா. பாதுகாப்பு அமைப்பில் சீர்திருத்தம் வேண்டும் – நரேந்திர மோடி
நியூயார்க், செப்டம்பர் 29 - ஐக்கிய நாடுகள் அமைப்பில் சீர்திருத்தம் வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கி மூனுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
ஐந்து நாள் சுற்றுப்பயணமாக,...
பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் – பிரிக்ஸ் வேண்டுகோள்!
நியூயார்க், செப்டம்பர் 29 - உலக அளவில் நடைபெற்று வரும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரிக்ஸ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்...
Jayalalithaa loyalist O Panneerselvam is next Tamil Nadu CM
New Delhi, September 29 - J. Jayalalithaa's loyalist and senior AIADMK leader O. Panneerselvam was chosen the next chief minister of Tamil Nadu in a meeting...
9/11 தாக்குதல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மோடி!
நியூயார்க், செப்டம்பர் 29 - அமெரிக்காவில் செப்டம்பர் 9/11 நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் இந்தியப் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.அல்கய்டா நடத்திய அத்தாக்குதலில் ஏராளமான இந்தியர்கள் உட்பட சுமார்...
உலகத்தரம் வாய்ந்த மெட்ரோ இரயில் சேவை: டெல்லிக்கு இரண்டாவது இடம்!
புது டெல்லி, செப்டம்பர் 29 - உலக அளவில் சிறப்பாக செயல்படும் 'மெட்ரோ' (Metro) இரயில் நிலையங்கள் பற்றிய இணைய கருத்துக் கணிப்பில் இந்தியாவின் தலைநகரமான டெல்லியின் மெட்ரோ இரயில் நிலையம், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இவ்வாண்டின் ஏப்ரல்-28 முதல் மே-25...
ஏர்பிரான்ஸ் விமானிகளின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!
பாரிஸ், செப்டம்பர் 29 - கடந்த பதினான்கு நாட்களாக நடைபெற்று வந்த ஏர் பிரான்ஸ் விமானிகளின் வேலை நிறுத்தப் போராட்டம், நேற்று முடிவுக்கு வந்தது. திருப்திகரமான உடன்பாடுகள் ஏற்படவில்லை என்றாலும், விமான நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும்...
3 ஆட்சிக் குழு உறுப்பினர்கள்தானா? பாஸ் அதிருப்தி உறவைப் பாதிக்குமா?
கோலாலம்பூர், செப்டம்பர் 29 - சிலாங்கூரின் புதிய ஆட்சிக் குழு றுப்பினர்கள் நியமனம் தொடர்பில் அம்மாநில பாஸ் பிரிவு தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. புதிய நியமனத்திற்கு தாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் சிலாங்கூர் பாஸ் கூறியுள்ளது.
"கடந்த முறை...
ஐபோன் 6 வளையாது: பரிசோதனை முயற்சியில் நிரூபணம்!
செப்டம்பர் 29 - உலக அளவில் கடந்த 9-ம் தேதி வெளியாகி, வர்த்தக ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஆப்பிளின் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகள் பற்றி, கடந்த...
தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு!
சென்னை, செப்டம்பர் 28 - 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சூழலில், அடுத்த தமிழக முதல்வர் யார் என்பதை தேர்வு செய்யும் அ.தி.மு.க சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில்...