Home Authors Posts by editor

editor

59908 POSTS 1 COMMENTS

நஜிப், வீட்டுக்காவல் வழக்கு தொடர்பில் மேல் முறையீட்டு நீதிமன்றம் வந்தார்!

புத்ரா ஜெயா: (காலை 9.00 மணி நிலவரம்) தனக்கு குறைக்கப்பட்ட சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் இருந்தபடியே அனுபவிப்பதா என்பது தொடர்பில் தான் சமர்ப்பித்த மேல்முறையீட்டு வழக்குக்காக இன்று திங்கட்கிழமை...

நஜிப் மையமான மலேசிய அரசியல்! பரபரப்பான ஜனவரி 6!

கோலாலம்பூர்: ஏதாவது ஒரு வகையில் இன்று மலரும் திங்கட்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு முத்திரையை பொறிக்கவிருக்கிறது. எஞ்சிய சிறைத் தண்டனையை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்...

தமிழ் மொழியின் தொன்மை ஆய்வுகளுக்கு 1 மில்லியன் டாலர் ஊக்க சன்மானம்! – ஸ்டாலின்...

சென்னை : சிந்து சமவெளி நாகரிகம் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கை சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 5-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்து உரையாற்றினார். தனதுரையில் இந்தியத் துணைக்கண்ட...

திமுக கூட்டணியில் மோதல்: இந்த முறை கம்யூனிஸ்ட் கட்சிகள்..

சென்னை : திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் அவ்வப்போது உரசல்கள் தலைகாட்டி வந்த நிலையில், அண்மையக் காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) கூட்டணியில் இருந்தே வெளியேறும் என்னும் அளவுக்கு மோதல்கள்...

நஜிப் ஆதரவு பேரணி, பத்துமலை பிரார்த்தனை கூட்டமாக மாற்றம்! சரவணன் அறிவிப்பு!

கோலாலம்பூர்: எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவிருந்த நஜிப் துன் ரசாக்குக்கானா ஆதரவு பேரணியில் ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அம்னோ அந்தப் பேரணியை ரத்து செய்துள்ளது. எனினும் மஇகா சார்பில்...

Saravanan: “Nothing wrong with the gathering…but we reaffirm our unwavering respect...

MEDIA STATEMENT BY YB DATUK SERI M.SARAVANAN DEPUTY PRESIDENT OF MIC & MEMBER OF PARLIAMENT FOR TAPAH As Malaysians, we are privileged to be guided by...

நஜிப் ஆதரவு பேரணி: அம்னோ ரத்து செய்தது! பாஸ் தொடர்கிறது!

கோலாலம்பூர் : மாமன்னரின் உத்தரவு மற்றும் காவல்துறை எச்சரிக்கைகளை அடுத்து, முன்னாள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு ஆதரவாக ஜனவரி 6-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேரணியை அம்னோ ரத்து செய்தது. பேரணி ரத்து...

தென் கொரிய அதிபரைக் கைது செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது!

சியோல்: சர்ச்சைக்குரிய வகையில் இராணுவ ஆட்சியைக் கொண்டுவர முயற்சி செய்த தென் கொரிய அதிபர் யூன் சூக் இயோல் மீதான கைது நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. அதிபரின் பாதுகாப்பு படையினருடன் நடந்த ஆறு மணி...

துரைமுருகன் மகன் வீட்டில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை!

சென்னை : பிறந்திருக்கும் 2025-ஆம் ஆண்டு திமுக பிரமுகர் துரை முருகனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் சோதனை ஆண்டாகத் தொடங்கியிருக்கிறது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மகனும் வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த்...

நஜிப் ஆதரவு பேரணி: ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரள்வர் – சரவணன் கூறுகிறார்

கோலாலம்பூர்: எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நஜிப் துன் ரசாக்குக்கானா ஆதரவு பேரணியில் ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரண்டு வந்து ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர்...