editor
பரிசோதனையில் சிக்காத வகையில் நவீன வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் அல்கொய்தா!
லண்டன், ஜூலை 4 - பரிசோதனையில் சிக்காத வகையில் அதிநவீன வெடிகுண்டுகளை சிரியாவின் அல்கொய்தா ஆதரவு நுஸ்ரா முன்னணி தீவிரவாத அமைப்பும், ஏமன் அல்கொய்தா தீவிரவாதிகளும் சேர்ந்து உருவாக்கி வருவதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய...
தீபிகா படுகோனுடன் போட்டி போடும் அசின்!
டெல்லி, ஜூலை 4 - இந்தி படங்களில் ஒதுங்கி இருந்த அசின், தற்போது போட்டியில் குதிக்க முடிவு செய்துள்ளார். தமிழ் படங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு பாலிவுட் படங்களில் நடிக்க சென்ற அசின், தன்னை...
கடல் மேற்பரப்பில் பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகள் – அமெரிக்கா ஆய்வு!
வாஷிங்டன், ஜூலை 4 - கடல் மேற்பரப்பின் 88 சதவீதம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஸ்பெயினில் உள்ள கேடிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி ஆன்டிரிஸ் கோஸார் என்பவர் தலைமையிலான குழு...
மோசமான அதிபர் ஒபாமா: கருத்துக் கணிப்பில் தகவல்!
வாஷிங்டன், ஜூலை 4 - இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களிலேயே ஒபாமாதான் மிக மோசமான அதிபர் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் செயல்பாடுகள் குறித்தும் அமெரிக்க அதிபர்களிலேயே மோசமானவர்...
PM Narendra Modi to visit Kashmir Valley today amid shutdown!
Srinagar, July 4 - Prime Minister Narendra Modi visits the Kashmir Valley on Friday amid a shutdown called by separatists and warnings by Muslim groups...
காலையில் 1 கப் மசாலா மோர் அருந்துங்கள்! வயிற்றுப் புண் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு!
கோலாலம்பூர், ஜூலை 4 - இன்றைய அவசர உலகில், பெரும்பாலானவர்கள் உணவிற்கும், உறக்கத்திற்கும் சரியான நேரம் ஒதுக்குவதே கிடையாது.
எப்போதும் கணினியையும், திறன்பேசிகளையும் கையில் வைத்துக் கொண்டு, உணவு மறந்து, உறக்கம் மறந்து நட்பு...
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் அந்தஸ்து வழங்குமாறு காங்கிரஸ் கோரிக்கை!
டெல்லி, ஜூலை 4 – நாடாளுமன்ற அவையில் எதிர்க்கட்சித் அந்தஸ்து வழங்குமாறு காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சபாநாயகர் சுமித்ராவை காங்கிரஸ் நிர்வாகிகள் கார்கே, ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் சந்தித்து...
நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை – அஞ்சலி (படக்காட்சிகளுடன்)
சென்னை, ஜூலை 4 - மு.களஞ்சியத்தின் ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தை முடித்த பிறகே அஞ்சலி வேறு படங்களில் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கமும், இயக்குனர்கள் சங்கமும் தடை விதித்திருந்தன.
இந்நிலையில் நேற்று காலை ஜெயம் ரவி நடிப்பில்...
இந்தியர்களுக்கும், இந்துக்களுக்கும் சேவை செய்ய நல்ல வாய்ப்பு – மா சியூ பெருமிதம்
கோலாலம்பூர், ஜூலை 4 - இந்து அறவாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்பதில் மிகவும் பெருமையடைகின்றேன். இந்தியர்களுக்கும் இந்துக்களுக்கும் சேவை செய்யும் வாய்ப்பை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன் என்று பிரதமர் துறை அமைச்சரான டத்தோ மா...
இந்து அறவாரியத் தலைவராக மா நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு!
கோலாலம்பூர், ஜூலை 4 - தேசிய இந்து அறவாரியத் தலைவராக, பிரதமர் துறையில் புதிதாக பதவியேற்றுள்ள மா சியூ கியோங் (படம்) நியமிக்கப்பட்டது நாடெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர், பிரதமர் துறை...