editor
திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஊழல் வழக்குகளுக்கு இடைக்காலத் தடை!
புதுடில்லி: திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சொத்துக் குவிப்பு வழக்குகளின் மறுவிசாரணைகள் தொடரப்படுவதற்கு இந்திய உச்ச நீதிமன்றத் தடை விதித்துள்ளது.
இந்த வழக்குகளின் மறு விசாரணை தொடர்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்தது. எனினும்...
விஜய்யின் ‘கோட்’ – மலேசியாவில் மில்லியன் கணக்கில் முன்பதிவுகள்!
சென்னை : புதிய கட்சி தொடங்கி தமிழ் நாட்டு அரசியலில் நுழைவு - கட்சி மாநாடு பரபரப்பு - யாருடன் கூட்டணி வைப்பார் என தினந்தோறும் எழுந்து வரும் ஆரூடங்கள் - இவற்றுக்கு...
பினாங்கு மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?
ஜோர்ஜ்டவுன் : நடப்பு பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோ மீண்டும் ஜசெக பினாங்கு மாநிலத் தலைவராகப் போட்டியிட மாட்டேன் எனக் கூறிவிட்டதால், அடுத்த பினாங்கு முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாநில...
வெனிசுலா அதிபரின் விமானத்தை அமெரிக்கா பறிமுதல் செய்தது !
வாஷிங்டன் - வெனிசூலா நாட்டுக்கு எதிரான தடைச் சட்டங்களைக் காரணம் காட்டி வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் விமானத்தை டொமினிகன் குடியரசில் அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் இதனை அறிவித்தது....
“அரசியல் ஆய்வாளர்கள் மஇகாவை சிறுமைப்படுத்த வேண்டாம்” – டத்தோ சிவா கணேசன் கண்டனம்!
மஇகா மத்திய செயலவை உறுப்பினரும்,
மஇகா பாகோ தொகுதி (ஜோகூர்)
முன்னாள் தலைவருமான
டத்தோ சிவா கணேசன் அவர்களின் பத்திரிகை அறிக்கை
“அரசியல் ஆய்வாளர்கள் என்ற பெயரில் விவரம் புரியாமல் மஇகாவை சிறுமைப்படுத்த வேண்டாம்”
“இந்திய வாக்குகளைக் கவர்வதில் பலவீனப்பட்டு...
அமெரிக்காவில் ‘வாழை’ படம் பார்த்த ஸ்டாலின்!
சான்பிரான்சிஸ்கோ - முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் மாரி செல்வராஜ் இயக்கிய 'வாழை' திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்தார். படம்...
ஆப்பிள் ஐபோன் 16 – செப்டம்பர் 9-ஆம் தேதி அறிமுகம்!
சான்பிரான்சிஸ்கோ: ஆண்டுதோறும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வெளியீடு என்பது உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப ஆர்வலர்களும், கைப்பேசி பிரியர்களும் ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நிகழ்ச்சியாகும்.
இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிடப்போவது அதன் 16-வது...
மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு : விஜயலெட்சுமியைத் மீட்கும் பணி நிறுத்தப்பட்டது!
கோலாலம்பூர்: கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி வாரம் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன 48 வயது இந்தியப் பெண்ணைத் மீட்கும் பணிகள் இன்றுடன் (செப்டம்பர் 1) நிறுத்தப்பட்டன.
இந்தியத்...
“தமிழ் நூல்களுக்கு மாநகராட்சி நூல் நிலையத்தில் இடம் வேண்டும்” – மோகனன் பெருமாள்...
கோலாலம்பூர் - மாநகராட்சி மன்றத்தின் கீழ் செயல்படும் நூலகங்களில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கையை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் சாலேஹா முஸ்தபாவிடம் முன்...
விஜய்யின் ‘கோட்’ – ‘மட்ட மட்ட’ புதிய பாடல் காணொலி வெளியீடு!
சென்னை : விஜய்யின் அடுத்த படமான, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் - கோட்- கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் - செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தின் முன்னோட்டம் கடந்த ஆகஸ்ட்...