editor
விடுதலைச் சிறுத்தைகள் திருமா – ஆட்சியிலும் பங்கு கேட்கிறார்! திமுக விட்டுக் கொடுக்குமா?
சென்னை : என்னதான் விளக்கங்கள் திமுக பக்கம் இருந்தும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பக்கம் இருந்தும் வந்தாலும், திமுக-விடுதலைச் சிறுத்தைகள் மோதல் தொடங்கி விட்டது என்பதையே அண்மையக் காலச் சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அதற்கு...
வேட்டையன் புதிய பாடல் : ‘மனசிலாயோ’ மலையாளமும் தமிழும் இணைந்த கலவை!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் வேட்டையன். அனிருத் இசையில் இந்தப் படத்தின் புதிய பாடல் 'மனசிலாயோ' கடந்த சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில்...
மக்கோத்தா இடைத் தேர்தல்: தேசிய முன்னணி – பெரிக்காத்தான் நேரடிப் போட்டி!
குளுவாங்: செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல், தேசிய முன்னணி - பெரிக்காத்தான் நேஷனல், என இரு கூட்டணிகளுக்கு இடையிலான போட்டியாக உருவெடுத்துள்ளது.
இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 14)...
சிங்கப்பூரில் 5-வது விமான நிலைய முனையம்!
சிங்கப்பூர்: உலகிலேயே மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகத் திகழ்வதோடு, மிகச் சிறந்த சேவைகளை வழங்குவதிலும் முன்னணி வகிப்பது சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம். ஏற்கனவே 4 முனையங்களை (டெர்மினல்) கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டின்...
டத்தோ ரமணனுக்கு பகாங் மாநிலத்தின் ‘டத்தோஸ்ரீ’ விருது!
குவாந்தான் : தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆர்.ரமணனுக்கு பகாங் மாநிலத்தின் உயரிய விருதான 'டத்தோஸ்ரீ' நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 12) பகாங் சுல்தான் அவர்களால் இங்குள்ள பகாங்...
ராஜா பெத்ரா கமாருடின் காலமானார்!
இலண்டன்: மலேசிய ஊடகத் துறையிலும், குறிப்பாக இணைய செய்தித் தளமான மலேசியா டுடே ஊடகத்தைப் பிரபலமாக்கியதிலும் முக்கியப் பங்காற்றிய ராஜா பெத்ரா கமாருடின் பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் தனது 74-வது வயதில் காலமானார்.
2008-ஆம்...
ஆஸ்ட்ரோவில் மீண்டும் மலரும் ‘ரசிக்க ருசிக்க’ – பிரபல உள்ளூர் தமிழ் பயணத் தொடரின்...
*ஆஸ்ட்ரோவில் மீண்டும் மலரும் ‘ரசிக்க ருசிக்க ரீலோடட்’ எனும் பிரபலமான உள்ளூர் தமிழ் பயணத் தொடரின் சீசன் 7-ஐ கண்டு மகிழுங்கள்
*பால கணபதி வில்லியம் முதல் முறையாக ஒரே நேரத்தில் தொகுப்பாளராகவும், அறிமுக...
மக்கோத்தா இடைத் தேர்தல்: குளுவாங் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் வேட்பாளர்!
குளுவாங்: செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில், தேசிய முன்னணி - ஒற்றுமை அரசாங்க வேட்பாளராக குளுவாங் அம்னோ தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவர் சைட் ஹூசேன்...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலேசிய நடிகை மூன்நிலா பங்கேற்பா?
கோலாலம்பூர் : தமிழ்நாட்டின் விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி அகில உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை கமல்ஹாசன் கடந்த 7 ஆண்டுகளாக நடத்திவந்தார். இந்த ஆண்டு அவர் அந்த நிகழ்ச்சியை...
“இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறோம்” – ஆய்வில் தகவல்
கோலாலம்பூர்: மெர்டேக்கா சென்டர் என்னும் ஆய்வு நிறுவனம் தேசிய அளவில் இளைஞர்களிடையே நடத்திய ஆய்வில், இந்தியர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக நம்புகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.
இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, இணக்கம் ஆகியவை தொடர்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது....