editor
ஸ்டாலின், ஆப்பிள், கூகுள், மைக்ரோசோஃப்ட் நிறுவனங்களுக்கு வருகை!
சான்பிரான்சிஸ்கோ - அமெரிக்காவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள ஆப்பிள், கூகுள், மைக்ரோசோஃப்ட் நிறுவனங்களுக்கு வருகை மேற்கொண்டார். அங்கு முதலீட்டு வாய்ப்புகளையும் கூட்டு பங்காளித்துவ வணிக முயற்சிகள் குறித்தும்...
மாமன்னராக, ஜோகூர் ஆட்சியாளர் கலந்து கொண்ட முதல் சுதந்திர தினக் கொண்டாட்டம்!
புத்ரா ஜெயா : மலேசியாவின் சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. புத்ரா ஜெயாவில் நடைபெற்ற அணிவகுப்பில் மாமன்னர் தனது துணைவியாருடன் கலந்து கொண்டார்.
ஜோகூர் ஆட்சியாளரான மாமன்னர் 17-வது மாமன்னராக பதவி ஏற்றுக்...
சரவணன் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி : “பொருளாதார சமூக மேம்பாடுகளை நாம் கட்டமைக்க...
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்
ம.இ.கா தேசியத் துணைத் தலைவர்
மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின்
சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
நாட்டின் 67ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் மலேசியர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
இந்த...
ஸ்டாலின் அமெரிக்கத் தொழிலதிபர்களுடன் சந்திப்பு
சான் பிரான்சிஸ்கோ - அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சான் பிரான்சிஸ்கோ நகர் வந்தடைந்த தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்கத் தொழிலதிபர்களுடன் பேச்சு...
மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு : தேடுதல் நிறுத்தம் – பந்தாய் டாலாமில் தொடர்கிறது!
கோலாலம்பூர்: கடந்த வாரம் நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன 48 வயது இந்தியப் பெண்ணைத் தேடும் மீட்பு நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இருப்பினும், பந்தாய் டாலாம்...
ஸ்டாலின் அமெரிக்கா சென்றார்
சான் பிரான்சிஸ்கோ - தமிழ் நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது துணைவியார் மற்றும் குழுவினருடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் வந்தடைந்தார். அவரை தமிழ்...
மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு : இந்தியத் தூதர் வருகை
கோலாலம்பூர்: மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி, இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) ஜாலான் மஸ்ஜித் இந்தியாவுக்கு வருகை தந்து, கடந்த வாரம் நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன 48 வயது...
MCMC’s Commitment to a safe and inclusive Online environment
CYBERJAYA -- The Malaysian Communications and Multimedia Commission (MCMC) is dedicated to fostering a secure, innovative, and inclusive digital ecosystem that benefits all users.
The...
ஜப்பானைத் தாக்கத் தயாராகிறது ‘ஷான்ஷான்’ புயல்!
தோக்கியோ: இந்த ஆண்டின் மிகக் கடுமையான புயல் காற்றாகக் கருதப்படும் 'ஷான்ஷான்' என்ற பெயர் கொண்ட புயலை எதிர்கொள்ள ஜப்பான் தயாராகி வருகிறது.
இதுவரையில் 845,000 மக்கள் பாதிக்கப்படும் எனக் கருதப்படும் வட்டாரங்களில் இருந்து...
மஸ்ஜிட் இந்தியா பகுதியில் தோன்றிய இன்னொரு சாலைக் குழி! அதிகாரிகள் அதிர்ச்சி!
கோலாலம்பூர்: ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் சாலையோரக் குழியில் தவறி விழுந்த விஜயலெட்சுமி என்ற இந்திய நாட்டைச் சேர்ந்த பெண்மணியை இதுவரை தேடிக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார்...