Home 2015 July

Monthly Archives: July 2015

கலாமின் பிறந்தநாளைத் தேசிய மாணவர் தினமாகக் கொண்டாட மோடியிடம் விஜயகாந்த் கடிதம்

ராமேஸ்வரம், ஜூலை 30- அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ஆம் தேதியைத் தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பிரதமர் மோடியிடம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரடியாகக் கடிதம்...

கண்டுபிடிக்கப்பட்ட விமான பாகம் பிரான்ஸ் அனுப்பப்படுகிறது – நஜிப்

கோலாலம்பூர், ஜூலை 30 - "ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகம், பிரான்ஸின் டுலூஸ் பகுதிக்கு, ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட இருக்கிறது" என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
A-Prakash-Rao

MIC: Prakash Rao withdraws from Federal Court Appeal!

Kuala Lumpur, July 30 - MIC sources confirmed today that Palanivel's faction has filed an appeal against the July 13 Court of Appeal decision....

கலாம் காலத்தில் வாழ்வதை ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்: ரஜினிகாந்த் பெருமிதம்!

சென்னை, ஜூலை 30- அப்துல் கலாம் காலத்தில் வாழ்ந்ததை ஆசீர்வாதமாகக் கருதுவதாக ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில் உருக்கமும்  பெருமிதமுமாகக் கூறியுள்ளார். "மாணவர்களுக்காகத் தன் வாழ் நாளையே அர்ப்பணித்தவர்; மாணவர்களை ஊக்கப்படுத்தியவர் கலாம். மகாத்மா காந்தி,...

கலாம் பிறந்த அக்டோபர் 15- வாசிப்பு தினமாகக் கொண்டாடப்படும்: மராட்டிய அரசு!

மும்பை, ஜூலை 30- இந்தியாவிற்கு அப்துல் கலாம் ஆற்றிய அளப்பரிய சேவைகளைப் பாராட்டும் விதமாக, அவரை நினைவு கூரும் முகமாக, அவரது பிறந்த நாளான அக்டோபர் 15-ஆம் தேதியை வாசிப்பு தினமாகக் கொண்டாடப்படும்...

கலாமிற்கு இலங்கை அதிபர் அஞ்சலி: குடியரசுத் தலைவரிடம் இரங்கல் கடிதம் சேர்ப்பு!

கொழும்பு, ஜூலை 30- அமெரிக்க அதிபர் ஒபாமா, சிங்கப்பூர் லீ குவான் யூ, மலேசியப் பிரதமர் நஜிப் முதலான உலகத் தலைவர்கள் அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தனர். ஆனால், இலங்கை...

கேரளத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர்!

திருவனந்தபுரம், ஜூலை 30- அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் விதமாகக் கேரளத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று கேரள சட்டமன்றத்தில் முதலமைச்சர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார். நேற்று கூடிய கேரள சட்டசபைக்...
Dr Subra with his MIC team-Abdul Kalam Condolence book

அப்துல் கலாம் அனுதாபப் புத்தகத்தில் டாக்டர் சுப்ரா – மஇகா தலைவர்கள் கையெழுத்திட்டனர்!

கோலாலம்பூர், ஜூலை 30 - மறைந்த முன்னாள் இந்திய அதிபர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கு தமிழகத்தின் இராமேஸ்வரம் நகரில் இன்று நல்லடக்கச் சடங்குகள் நடைபெற்று, இலட்சக்கணக்கானோர் அவருக்கு அஞ்சலி செலுத்திய...

சிதைந்த பாகத்தில் இருந்த ‘657BB’ குறியீடு போயிங் 777 ரகத்தைச் சேர்ந்தது தான்!

கோலாலம்பூர், ஜூலை 30 - ரியூனியன் தீவில் கண்டறியப்பட்ட விமானத்தின் சிதைந்த பாகத்தில் காணப்பட்ட '657BB' குறியீட்டு எண் போயிங் 777 ரகத்தைச் சேர்ந்தது தான் என்பது போயிங் பராமரிப்புக் கையேடு (Maintenance manual)...

மொகிதின் காணொளி: ‘பொறுமையாக இருங்கள், நஜிப் விளக்கமளிப்பார்’ – அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்

கோலாலம்பூர், ஜூலை 30 - 2.6 பில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றத்தை நஜிப் ஒப்புக்கொண்டதாக, டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பேசும் சர்ச்சைக்குரிய காணொளிக்கு நிச்சயமாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதிலளிப்பார் என...