Home 2015 October

Monthly Archives: October 2015

டாஸ்மாக்கை எதிர்த்து பாடல் பாடிய பாடகர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது!

சென்னை - மது ஒழிப்பிற்கு எதிராகவும், டாஸ்மாக்கிற்கு எதிராகவும் பாடல்களை இயற்றி அதனை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீதி நாடகமாக நடத்தி வந்த பாடகர் கோவனை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் காவல்துறை...
Dr Subra - MIC PRESIDENT

“ஏன் தேவை எனக்கென ஓர் மத்திய செயலவை அணி?” – டாக்டர் சுப்ராவின் வாதம் என்ன?

கோலாலம்பூர் – “எந்த வேட்பாளரையும் ஆதரிக்க மாட்டேன். கட்சித் தேர்தலில் நடுநிலை வகிப்பேன்” எனத் தொடர்ந்து அறைகூவல் விடுத்து வந்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், கடந்த ஞாயிற்றுக்கிழமை, மஇகா...

கரியமில வாயு வெளியீட்டில் இந்தோனேசியாவிற்கு 4வது இடம் – மலேசியாவின் நிலை?

ஜகார்த்தா  - அபாயகரமான கரியமில வாயு வெளியீட்டில், இந்தோனேசியா உலக அளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்தோனேசியாவின் சுற்றுச் சூழல் இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டதற்கு காரணம் கடந்த இரண்டு மாதங்களாக அங்கு காடுகள்...

வாங்க வானிலிருந்து தாஜ் மஹாலை ரசிக்கலாம் – உபி அரசு அழைக்கிறது!

ஆக்ரா - உலக அளவில் மிக முக்கியமான காதல் சின்னமாக கருதப்படும் தாஜ் மாஹலை வானத்தில் இருந்து ரசித்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட அனுபவத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு அளிப்பதற்காக உத்திர பிரதேச மாநிலத்தின்...

ராஜ்தாக்ரேவுடன் சந்திப்பு – கமல் கிளப்பிய பரபரப்பு!

மும்பை - மகாரஷ்டிரா நிர்மாண் சேவா தலைவர் ராஜ்தாக்கரேவை நடிகர் கமல்ஹாசன் மும்பையில் இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை முதல் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட...

தீபாவளியை மேலும் தித்திப்பாக்க அஸ்ட்ரோவில் புதிய படங்களும், நிகழ்ச்சிகளும்!

கோலாலம்பூர் – தீபாவளியன்று காலையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இட்டிலி மற்றும் தோசையை பறிமாறிக்கொள்வது வெறும் சாதாரண நினைவுகள் அல்ல. கடந்த கால நினைவுகளை அலசிக் கொண்டே புதிய நினைவுகளை பதிவு செய்யும் ஒரு...

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா: மலேசியா சார்பில் வல்லினத்திற்கு அழைப்பு!

சிங்கப்பூர் - சிங்கப்பூர் அரசாங்கத்தால் தமிழ், ஆங்கிலம், மலாய், சீனம் என நான்கு மொழிகளுக்காகவும் நடத்தப்படுவது தான் 'Singapore writer festival' எனப்படும் 'சிங்கப்பூர் எழுத்தாளர் விழா'. இந்த மாபெரும் இலக்கிய நிகழ்வு சிங்கையில்...

வல்லினம் கலை இலக்கிய விழா 7: ஓவியக் கண்காட்சி உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன!

கோலாலம்பூர் - வல்லினம் ஒவ்வொரு ஆண்டும் கலை இலக்கிய விழா என்ற நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றது. அதன் படி இந்த ஆண்டு கலை இலக்கிய விழா 7, எதிர்வரும் நவம்பர்...

‘காலையில் கபாலி மாலையில் செல்ஃபி’ – ஓய்வின்றித் தவிக்கும் ரஜினி!

மலாக்கா - 65 வயதிலும் ரசிகர்களுக்காக ஓய்வின்றி நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கபாலி படப்பிற்காக தற்போது மலாக்காவில் பிரபல விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். நாள் முழுவதும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு,...

ரஜினி பயன்படுத்திய கார்: மலாக்கா செல்ல ஓட்டுநரைக் கட்டாயப்படுத்தியதாகப் புகார்!

மலாக்கா - கபாலி படப்பிடிப்பிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியா வந்த நாள் தொடங்கி பரபரப்பிற்குப் பஞ்சமே இல்லாத அளவிற்கு பல நல்ல விசயங்களும், பல எதிர்மறைக் கருத்துகளும் பேஸ்புக், வாட்சாப் போன்ற நட்பு...