Home 2015 October

Monthly Archives: October 2015

எளிதாக தொழில் தொடங்க வாய்ப்புள்ள நாடுகள் பட்டியல் – 18வது இடத்தில் மலேசியா!   

வாஷிங்டன் - பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிலை பெருக்க வேண்டுமா? தைரியமாக கீழ் கண்ட நாடுகளில் முயற்சி செய்யலாம் என உலகவங்கி சமீபத்தில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வழக்கம் போல்...

தமிழகத்தை மீண்டும் அச்சுறுத்தி வரும் டெங்கி!

சென்னை - தமிழகத்தில் கட்டுப்படுப்பட்டிருந்த டெங்கி காய்ச்சல் தற்போது மீண்டும் வேகமாகப் பரவி பலரின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், டெங்கி காய்ச்சலின் உண்மையான நிலவரத்தை சுகாதாரத்துறை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றும் அதன் மீது...

ப்ளோரிடா விமானத்தில் தீ – பயணிகள் பலர் காயம்!

போர்ட் லௌடெர்டேல் - அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்திலுள்ள போர்ட் லௌடெர்டேல் என்ற இடத்தில் அமைந்திருக்கும் ஹாலிவுட் அனைத்துலக விமானநிலையத்தில் இருந்து நேற்று காரக்காஸ் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் திடீர் தீ பற்றியதால் அவ்விமானம்...

நஜிப்பின் தவறான படத்தைப் பயன்படுத்தியதால் சர்ச்சையில் சிக்கிய ஆர்டிஎம் மெண்டரின் பிரிவு!

கோலாலம்பூர் - செய்தி வாசிப்பின் போது பிரதமர் டத்தோஸ்ரீ நஜின் துன் ரசாக்கின் அதிகாரப்பூர்வமற்ற புகைப்படத்தைப் பயன்படுத்தியதால், தேசிய ஊடகமான ஆர்டிஎமின் மெண்டரின் செய்திப் பிரிவுக்கு தண்டனையாக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து...

9 வயதுச் சிறுவன் மீது கார் மோதும் காணொளி: சமூக – ஊடக தளங்களில் பரபரப்பு

பட்டர்வொர்த்- ஒன்பது வயதுச் சிறுவன் மீது வேகமாக வந்த கார் ஒன்று, மோதும் காணொளி சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இணையத்தில் பதிவேற்றப்பட்டது முதல் இந்தக் காணொளியை சுமார்...
MH 370

பிலிப்பைன்ஸ் தீவுப் பகுதியில் எம்.எச்.370 பாகங்களா?: சபா காவல்துறை மறுப்பு

கோத்தாகினபாலு- பிலிப்பைன்ஸ் தீவுப் பகுதியில் எம்.எச்.370 விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என சபா காவல்துறை திட்டட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டதில், விமான பாகங்கள்...

இந்தியாவின் மீது மட்டும் ஏன் இவ்வளவு கரிசனம்? – மார்க் சக்கர்பெர்க்கை கவர்ந்த கேள்வி!

புது டெல்லி - இந்தியா வந்திருந்த மார்க் சக்கர்பெர்க்கிடம் பேஸ்புக்கின் எதிர்காலம், இனி வரவிருக்கும் புதிய தொழில்நுட்பம் என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கான பதில்களையும் அவர் மிகத் தெளிவாக கூறியிருந்தார். இந்நிலையில்...

தமிழகத்தில் தொடரும் அரசு ஊழியர்களின் தற்கொலை – தீயணைப்பு வீரர் வாட்சாப்பில் மரணவாக்குமூலம்!

சென்னை - தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களின் தற்கொலை பெருகி வருகிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அரசு பணி வரமாக தெரிந்தாலும், பல கீழ் நிலை ஊழியர்களுக்கு சாபமாகவே இருக்கிறது....

“அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே!” – ரஜினியின் வருகையும் – விலகிய புகை மூட்டமும்! –...

கோலாலம்பூர் – கடந்த இரண்டு மாதங்களாக மலேசியா வானத்தை மூடியிருந்த புகைமூட்டம் பலவகைகளிலும் மலேசிய மக்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை வெகுவாகப் பாதித்திருந்தது. ஆனால், இன்று மேல்நோக்கி வானத்தைப் பார்த்தவர்களின் கண்களில் எல்லாம் மலர்ச்சி...

அதிமுக மட்டுமல்ல திமுகவும் வேண்டாம் – விஜயகாந்த் அதிரடி!   

மயிலாடுதுறை -  விஜயகாந்த் எப்படியும் திமுகவுடன் கூட்டணி வைத்துவிடுவார் என பரவலாக அரசியல் விமர்சகர்கள் பேசி வரும் நிலையில், அவர்களுக்கு மட்டுமல்லாமல் திமுகவிற்கும் அதிர்ச்சி கொடுப்பது போல், முக்கிய அறிவிப்பு ஒன்றை தேமுதிக...