Home 2016 April

Monthly Archives: April 2016

மிடாஸ் மது ஆலையால்தான் ஜெயலலிதா மதுவிலக்கை அமல்படுத்த தயக்கம் – ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை – மிடாஸ் மது ஆலையைக் காப்பாற்றத் தான் தமிழகத்தில் மதுவிலக்கை ஒரேயடியாக அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா தயங்குவதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் திமுக...

கணக்காய்வாளர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் விடுதலை!

சென்னை - கணக்காய்வாளர் (ஆடிட்டர்) ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் இன்று கூடுதல் அமர்வு நீதிமன்றம் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 2002இல் காஞ்சி சங்கராச்சாரியார்...

இந்திராகாந்தி வழக்கு: கூட்டரசு நீதிமன்ற உத்தரவுப்படி ரித்துவானுக்கு கைது ஆணை – காலிட் அறிவிப்பு!

கோலாலம்பூர் - பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கே.பத்மநாபன் என்ற முகமட் ரித்துவானுக்கு கைது ஆணை பிறப்பிக்குமாறு காவல்துறைக்கு கூட்டரசு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்றத்தை உத்தரவை மதித்து...

கமலின் அடுத்த படத்தலைப்பு ‘சபாஷ் நாய்டு’ – இளையராஜா வெளியிட்டார்!

சென்னை - நடிகர் சங்க கட்டடத்தில் கமல் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவதாகச் சொல்லியிருந்தார். அதன்படி நேற்றுக் காலை பிரபலங்கள் மத்தியில் அந்த அறிவிப்பை வெளியிட்டார். முதலில், நடிகர் சங்க கட்டிடத்தில் நடக்கும்...

சந்திரபாபு நாயுடு மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் – நடிகை ரோஜா தகவல்!

நகரி - சந்திரபாபு நாயுடு மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று நடிகை ரோஜா பேட்டியளித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்ற 2 ஆண்டில் ரூ.1 லட்சத்து 34...

தெளிவாக முடிவெடுக்க தெரியாதவர் விஜயகாந்த் – நடிகர் செந்தில் பிரச்சாரம்!

ஈரோடு - ஈரோடு பகுதியில் சூளை, கொல்லம் பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் நடிகர் செந்தில் பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்:– தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதா எண்ணற்ற பல திட்டங்களை...

கொலம்பியாவில் ஓரின சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி!

கொலம்பியா - தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில்,  ஓரின சேர்க்கை திருமணம் அதிகாரபூர்வமாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. கொலம்பிய அரசியலமைப்பு நீதிமன்றம் இதனை நேற்று சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. நீதிபதிகள் இதுபற்றி கூறுகையில், ஓரின சேர்க்கை திருமணம்...

பொதுக் கூட்டத்தில் மீண்டும் பாதுகாவலரை அடித்த விஜயகாந்த்! (காணொளியுடன்)

வள்ளியூர் - வள்ளியூர் தேமுதிக பொதுக் கூட்டத்தில் மீண்டும் பாதுகாவலரை அடித்துள்ளார் விஜயகாந்த். இந்த காணொளி தற்போது இணையத்தளத்தி வெகுவாக பரவிவருகிறது. வள்ளியூர் தேமுதிக பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் வஜயகாந்த்...

சரத்குமாரின் சொத்து மதிப்பு 8.70 கோடியாம் – வேட்புமனுவில் தகவல்!

தூத்துக்குடி - திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.சரத்குமார் தன்னிடம் 10 கார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் ரூ.8.72 கோடியில் அசையும் சொத்தும், ராதிகாவிடம் ரூ. 9.22...

லண்டனில் ஒபாமா- டேவிட் கேமரூன் சிலைகளுடன் மோடியின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டது!

லண்டன் - அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோரின் மெழுகு சிலைகள் அருகே பிரதமர் நரேந்திர மோடி கம்பீரமாக நிற்கும் மெழுகுச் சிலை வைக்கப்பட்டது. அந்தச் சிலைக்கு...