Home 2016 April

Monthly Archives: April 2016

ஜி.வி.பிரகாஷின் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

சென்னை - ஜி.வி.பிரகாஷின் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, கருணாஸ், நிரோஷா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'எனக்கு இன்னொரு...

விஜய் மல்லையாவை திருப்பி அனுப்ப வேண்டும் – இங்கிலாந்து அரசுக்கு இந்தியா கோரிக்கை!

புதுடெல்லி - வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி, இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு கோரிக்கை...

ஜெயலலிதா குறித்து அவதூறு பேச்சு: இளங்கோவன் மீது வழக்கு!

சென்னை - முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சென்னை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் கடந்த 25 ஆம் தேதி நடந்த...

தர்மேந்திரன் வழக்கைப் பற்றி வெளியே பேச வேண்டாம் – இஎஐசி-க்கு காலிட் வலியுறுத்து!

கோலாலம்பூர் - தர்மேந்திரன் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் போது, அதைப் பற்றி வெளியே பேசக் கூடாது என அமலாக்கத்துறை நேர்மை ஆணையத்திற்கு தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் வெயிலினால் 4,200 பேர் பலி!

புதுடெல்லி - இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் இந்தியா முழுவதும் கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து அனல் காற்று வீசுகிறது. இந்நிலையில் கடந்த...

103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன் – கருணாநிதி விழுப்புரத்தில் பிரச்சாரம்!

விழுப்புரம் - 93 வயதல்ல, 103 வயதானாலும் மக்களுக்காக பணியாற்ற உள்ளதாக விழுப்புரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசியுள்ளார். விழுப்புரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து...

ஜாகிர் நாயக்கிற்கு 3 தீவுகள்: திரெங்கானு ஆட்சிக் குழுவில் பேசப்படவில்லை!

கோலத்திரெங்கானு - சர்ச்சைக்குரிய டாக்டர் ஜாகிர் நாயக் (படம்) பிரச்சாரம் செய்ய மூன்று தீவுகளை வழங்கும் திரெங்கானு மந்திரி பெசாரின் முடிவு மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுமில்லை-அங்கீகரிக்கப்படவுமில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநில...

அமெரிக்க அதிபர் முன் அறிவிப்பின்றி ஈராக் வந்தடைந்தார்! ஐஎஸ்ஐஸ் எதிரான போர் முற்றுகிறது!

பாக்தாத் - அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் (படம்) இன்று முன் அறிவிப்பு ஏதுமின்றி திடீரென ஈராக் வந்தடைந்துள்ளார். வழக்கமாக அமெரிக்காவின் உயர் பதவியில் உள்ளவர்கள் இதுபோன்ற பயணங்களை பொதுவாக மேற்கொள்வதில்லை...

சிரியா உள்நாட்டுப் போரில் 24 மணி நேரத்தில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்!

அலிப்போ (சிரியா) - சிரியா நாட்டின் வட பகுதியிலுள்ள அலிப்போ என்ற ஊரைக் கைப்பற்றுவதில் மோசமான கட்டத்தை எட்டியுள்ள உள்நாட்டுப் போரில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை 60 பேர்கள் வரை...

மக்கள் நலக்கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு!

சென்னை - மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை சென்னை மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது. 80 பக்கங்கள் கொண்ட  தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். அவருடன் விடுதலைச் சிறுத்தை...