Home 2016 August

Monthly Archives: August 2016

குடிபோதையில் காரை ஓட்டி போலீஸ் வாகனத்தில் மோதிய அருண் விஜய்!

சென்னை - சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து விட்டு, அதிகாலை 3 மணியளவில் தனது மனைவியுடன் காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நடிகர்...

“ஒலிம்பிக்கில் தோல்வியா? போய்.. கூலி வேலை செய்” – வடகொரிய அதிபர் அதிரடி!

பியோங்யாங் - நடைபெற்று முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில், பதக்கங்களை வெல்லாத வடகொரிய விளையாட்டாளர்களுக்கு, நிலக்கரி சுரங்கத்தில் கூலி வேலை செய்யும் தண்டனை வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணு ஆயுத சோதனையால், அமெரிக்கா...

MIC : Sothinathan’s peace plans derailed?

Kuala Lumpur – Datuk S.Sothinathan, a key figure in the so called “Palanivel’s faction” aligned to former MIC President Datuk Seri G.Palanivel, is said...

விபத்தில் சிக்கினார் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன்!

பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் - கோடீஸ்வரரான விர்ஜின் குழுமத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன், தான் விபத்து ஒன்றில் சிக்கி அதிருஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தனது வலைப்பூவில் தெரிவித்துள்ளார். நிதிதிரட்டும் சாகச நிகழ்ச்சி ஒன்றிற்காக, பிரிட்டிஷ்...

‘பெண்நிலை சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ 2016

பினாங்கு - மலேசியப் பெண்களும் ஊடறு இணைய இதழும் இணைந்து நடத்தும் ‘பெண்நிலை சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ என்ற நிகழ்ச்சி இன்று ஆகஸ்ட் 27 தொடங்கி, நாளை 28-ஆம் தேதி, வரையில், பினாங்கு...

பாரிவேந்தருக்கு நீதிமன்றக் காவல்!

சென்னை - பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்துவைத் தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நேற்று சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரிவேந்தரை,...

சயாம் – பர்மா மரண இரயில்பாதை: சென்னையில் ஆவணப்பட வெளியீடு – திரையிடல்

சென்னை - தமிழுலகம் அதிகம் அறிந்திடாத துயரம் தான், சயாம்(தாய்லாந்து)- பர்மா மரண இரயில்பாதை. சிங்கப்பூர்-மலாயாவை இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கைப்பற்றிய ஜப்பானிய இராணுவம், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்காக மிக நீண்ட இரயில்பாதை...

“தஞ்சாவூரு மண்ணு எடுத்து” – எஸ்.ஆர்.நாதனின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தமிழ்ப் பாடல்!

சிங்கப்பூர் - மறைந்த முன்னாள் சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் இறுதி அஞ்சலி இன்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இறுதி மரியாதையின் போது, நாதனுக்கு மிகவும் பிடித்த தமிழ்ப் பாடலான, சேரனின் இயக்கத்தில் கடந்த...

ஏழை மலேசிய இந்தியர்களின் வாழ்க்கையைக் காட்டுகிறது கபாலி – முன்னாள் கேங்ஸ்டர் கருத்து!

கோலாலம்பூர் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், மலேசியாவைக் கதைக்களமாகக் கொண்ட திரைப்படமான 'கபாலி'-ல் 70 சதவிகிதம், மலேசியாவில் குறைந்த வருமானத்தில் வாழும் இந்தியக் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களின் 'கருப்பு மற்றும் வன்முறை'...

‘விளையாடலாமே’ – ரசிகையின் சவாலை ஏற்றார் லீ சோங் வெய்!

கோலாலம்பூர் - உலகப் புகழ்பெற்ற மலேசியப் பூப்பந்து விளையாட்டாளரான டத்தோ லீ சோங் வெய், தன்னைப் போலவே தோற்றம் கொண்ட தனது ரசிகை இகா சியாஸ்வானியின் ஆசையையும், சவாலையும் ஏற்றுக் கொண்டுள்ளார். ஒலிம்பிக் போட்டிகள்...