Home 2017 May

Monthly Archives: May 2017

சிரியா போர் குறித்து டிரம்ப், புதின் தொலைப்பேசியில் உரையாடுகிறார்கள்!

மாஸ்கோ - சிரியாவில் நடந்து வரும் போர் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைப்பேசியில் விவாதிக்கவிருக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது. சிரியாவில் நடைபெற்று...

3 நாள் முகாம்: டாக்டர் சுப்ரா செய்தியாளர் சந்திப்பு (காணொளி வடிவில்)

சுங்கைப்பட்டாணி - மஇகாவின் தொகுதித் தலைவர்கள் மற்றும் மாநில, தேசிய நிலைத் தலைவர்கள், அடுத்த 14-வது பொதுத் தேர்தலை நோக்கித் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் விதத்திலும், அதற்கேற்ற முன்னேற்பாடுகள் குறித்த சிந்தனைகள், விவாதங்கள்...

கொடநாடு கொலை: ஜெயலலிதாவின் ‘உயில்’ தான் காரணமா?

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளைச் சம்பவத்திற்கு, அப்பங்களாவில் ஜெயலலிதா எழுதி வைத்திருந்த உயில் மற்றும் சில சொத்து ஆவணங்கள் காரணமாக...

ஸ்டார் புரோடிஜி கற்றல் கற்பித்தல் பட்டறை: ஒரே கூரையின் கீழ் 4 பள்ளிகளின் சங்கமம்!

கோலாலம்பூர் - அண்மையில், கோலாசிலாங்கூரைச் சேர்ந்த தேசிய வகை லாடாங் ராஜா மூசா தமிழ்பள்ளி, தேசிய வகை லாடாங் கம்போங் பாரு தமிழ்பள்ளி, தேசிய வகை லாடாங் ரிவர்சைட் தமிழ்பள்ளி மற்றும் தேசிய...

“ஹிண்ட்ராஃப் தீவிரவாத அமைப்பா?” – வேதமூர்த்தி வேதனை!

கோலாலம்பூர் - "ஹிண்ட்ராஃப் இயக்கம் ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் அதைத் தடை செய்ய வேண்டும் என்றும் இதற்காக ‘ஐஎஸ்ஏ’ என்னும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் 22...

சிரியாவில் மலேசிய ஐஎஸ் தீவிரவாதக் குழுத் தலைவன் கொல்லப்பட்டானா?

கோலாலம்பூர் - சிரியாவில் மலேசிய ஐஸ் தீவிரவாதக் குழுவிற்குத் தலைவனாக இருந்து வந்த மலாக்காவைச் சேர்ந்த முகமட் வாண்டி மொகமட் ஜெடி மீது, சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட தாக்குதலில் அவன் கொல்லப்பட்டிருக்கலாம்...

US says THAAD missile system now operational in South Korea

Seoul - The THAAD missile defence system that was deployed to South Korea earlier this year is now operational, a US Forces Korea (USFK) spokesman said Monday. "U.S....

ஆங்கிலப் படங்களை முறியடித்து அமெரிக்காவிலும் பாகுபலி சாதனை!

வாஷிங்டன் - இந்தியாவில் இதுவரை வெளியிடப்பட்ட படங்களிலேயே அதிக வசூல் சாதனை புரிந்த படம் என்ற பெருமையைப் பெற்றுவிட்ட பாகுபலி -2 திரைப்படம் அமெரிக்காவிலும், ஆங்கிலப் படங்களின் வசூல்களை முறியடித்து சாதனை புரிந்து...

வடகொரிய அதிபரை வழக்கத்திற்கு மாறாகப் புகழ்ந்த டிரம்ப்!

வாஷிங்டன் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைத் தான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அது தனக்குக் கிடைத்த பெருமை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். எந்த நேரத்திலும் வடகொரியா அணு...

இந்தியா தாக்குதலில் 7 பாகிஸ்தான் இராணுவத்தினர் பலி!

புதுடில்லி - இரண்டு இராணுவ வீரர்களைக் கொன்று அவர்களின் உடல்களைச் சிதைத்து அனுப்பிய பாகிஸ்தான் இராணுவத்திற்கு பதிலடி தரும் விதமாக, நேற்றிரவு இந்திய இராணுவம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலுள்ள இரண்டு பாகிஸ்தான் இராணுவ...