Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவில் இடம் கொடுப்பது ஏன்? – சாஹிட்டுக்கு ஹிண்ட்ராப் கேள்வி!

கோலாலம்பூர் - இந்தியாவில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் சமய உரையாற்றுவதற்கு அழைக்கப்படுவது ஏன் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட்...

மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் கமலா, சாஹிட்டைச் சந்தித்தார்!

கோலாலம்பூர் - புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் கமலா ஷிரின் லாக்திர் இன்று வெள்ளிக்கிழமை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில், அமெரிக்காவிற்கும், மலேசியாவிற்கும்...

நாடற்ற இந்தியர்கள் விவகாரம்: சாஹிட் வெட்கப்பட வேண்டும் – வேதமூர்த்தி சாடல்!

கோலாலம்பூர் - மலேசியாவில் பிறந்த எத்தனையோ இந்தியர்கள் இன்னும் குடியுரிமை கிடைக்காமல் இருந்து வரும் நிலையில், பிலிப்பைன்ஸ், வங்காள தேசம், பாகிஸ்தான், இந்தோனிசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மலேசியாவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு எளிதில்...

துணைப் பிரதமர் சீனாவுக்கு அலுவல் வருகை!

பெய்ஜிங் - துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி 6 நாள் அலுவல் வருகை மேற்கொண்டு இன்று சீனாவின் தலைநகர் பெய்ஜிங் வந்தடைந்தார். சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் நஜிப்...

துணைப் பிரதமரின் இளைய சகோதரர் காலமானார்!

கோலாலம்பூர் - துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடியின் இளைய சகோதரர் அகமட் சுல்பிக்ரி ஹாமிடி நேற்று வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார் என...

மகாதீர் அழைப்பிதழ் இரத்து: ‘அது அரண்மனையின் முடிவு’ – சாஹிட் தகவல்!

கோலாலம்பூர் - புதிய மாமன்னர் அரியணையில் அமரும் நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டிற்கு அனுப்பப்பட்ட அழைப்பை, இருக்கை இல்லை என்று கூறி திரும்பப் பெற்றது அரண்மனையின் முடிவு தான்...

பாதுகாப்புப் பணிக்கு நேபாளிகளோடு, மேலும் 2 நாடுகளிலிருந்து ஆட்களை எடுக்க அரசு அனுமதி!

கோலாலம்பூர் - மலேசியாவில் பாதுகாவலர்களாக இதுவரை நேபாளத்தில் இருந்து மட்டுமே ஆட்களை வேலைக்கு எடுத்து வந்த நிலையில், இனி மேலும் இரண்டு நாடுகளில் இருந்து ஆட்களை வேலைக்கு எடுக்கலாம் என துணைப் பிரதமரும்,...

நஜிப் கணக்கில் 1 பில்லியன் இருந்ததை மொகிதின் நிரூபிக்கட்டும் – சாஹிட் கருத்து!

புத்ராஜெயா - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 1 பில்லியன் ரிங்கிட் இருந்தது என்பதை மொகிதின் யாசின் நிரூபிக்கட்டும் என நடப்பு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட்...

சாஹிட் மருமகன் மரணம் தொடர்பில் பல் மருத்துவர் மீது 9 குற்றச்சாட்டுகள்!

கோலாலம்பூர் - துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடியின் மருமகன் மரணமடைந்த விவகாரத்தில், அவருக்கு சிகிச்சை அளித்த பல் மருத்துவர் மீது தவறான சிகிச்சை அளித்து மரண விளைவித்ததாக, அமர்வு நீதிமன்றத்தில்...

“மொகிதின் புதிய கட்சி – முறையாக பரிசீலிக்கப்படும்” – சாஹிட் உறுதி!

புத்ரா ஜெயா - முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின் சமர்ப்பித்த புதிய கட்சிக்கான விண்ணப்பத்தை சங்கப் பதிவிலாகா முறையாகவும், சட்டப்படியும் பரிசீலிக்கும் என்றும், அந்த நடைமுறையில் தான் தலையிடப் போவதில்லை என்றும்...