Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

ஹிஷாமுடின் தரப்பு காவல் துறையில் புகார் – பிளவுபடும் அம்னோ

கோலாலம்பூர் : தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்னை ஆதரிக்கின்றனர் என்ற தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அது தொடர்பான கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில்...

“25 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்தேனா?” கோமாளித்தனமான கூற்று – சாஹிட் ஹாமிடி

கோலாலம்பூர் : 25 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் தான் இழந்து விட்டதாக எழுந்துள்ள கூற்று “கார்ட்டூன்” போன்ற கோமாளித்தனமானது என அம்னோ தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி கிண்டலடித்துள்ளார். அம்னோவின் தேசியத்...

அம்னோவின் கெடு : “அரசியல் குழுவின் முடிவு – உச்சமன்ற முடிவு அல்ல” –...

கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்கள் "கூடிய விரைவில்" நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அடுத்த 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென அம்னோ தேசிய கூட்டணிக்கு கெடு விதித்து நேற்று திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை...

பெர்சாத்து தொடர்ந்து சாஹிட் ஹமிடிக்கு ஆதரவாக இருக்கும்

கோலாலம்பூர்: பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசின் மற்றும் செயலாளர் ஹம்சா சைனுடின் ஆகியோர் அம்னோ தலைவராக அகமட் சாஹிட் ஹமிடிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் காடிர் ஜாசின் தெரிவித்தார். அதனால்தான் பெஜுவாங்...

காணொலி : செல்லியல் பார்வை இன்று – அம்னோ கெடு : பிரதமருக்கு மீண்டும்...

https://www.youtube.com/watch?v=6Ug_DfsriTY செல்லியல் பார்வை இன்று காணொலி | அம்னோ கெடு : பிரதமருக்கு மீண்டும் அரசியல் நெருக்கடி| 21 ஜூன் 2021 Selliyal Paarvai Today Video | UMNO's Ultimatum - PM's next...

தேசிய கூட்டணிக்கு அம்னோ 14 நாட்கள் கெடு

கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்தை திறக்க அனுமதி வழங்கியதை அடுத்து பதினான்கு நாட்கள், அம்னோ தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கி உள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், தகுந்த நடவடிக்கை எடுக்க கட்சி...

‘நாடாளுமன்றமும், இரவு விடுதிகளும் ஒன்றா?’- சாஹிட்

கோலாலம்பூர்: தேசிய மீட்புத் திட்டத்தின் 3-ஆம் கட்டத்திற்குள் நாடு நுழைந்த பின்னரே நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்த முடியும் என்ற தேசிய கூட்டணி அரசாங்கத்தின் திட்டத்தை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கண்டித்துள்ளார். இது...

அம்னோ: தலைவருடன் அவசரக் கூட்டம் எதுவுமில்லை!

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் அம்னோ அமைச்சர்கள் இடையே கலந்துரையாடலுக்காக இன்று ஓர் அசாதாரண கூட்டம் அழைக்கப்பட்டுள்ள செய்தியை அம்னோ தலைவர்கள் மறுத்துள்ளனர். "இது போலியானது, அத்தகைய கூட்டம் எதுவும்...

நாடாளுமன்றம் எப்போதும் போல கூட வேண்டும்- அம்னோ

கோலாலம்பூர்: ஆகஸ்டு 1- க்குப் பிறகு தற்போதைய அவசரகால நிலை முடிவுக்கு வர வேண்டும், நாடாளுமன்றம் வழக்கம் போல் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டை அம்னோ எடுத்துள்ளது. இன்று காலை இஸ்தானா நெகாராவில் மாமன்னர்...

சாஹிட் ஹமிடி மாமன்னரைச் சந்தித்தார்

கோலாலம்பூர்: இஸ்தானா நெகாராவில் அரசியல் கட்சித் தலைவர்களை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் மூன்றாவது நாளாக இன்று சந்திக்க உள்ளார். தற்போது, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியை இஸ்தானா நெகாராவில் சந்திக்கிறார். ஒரு வெள்ளி...