Home Tags அசாலினா ஒத்மான் சைட்

Tag: அசாலினா ஒத்மான் சைட்

நாடாளுமன்ற அமர்வுக்கு அழைப்பு விடுத்த அசலினாவை பாராட்டிய கிட் சியாங்

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தியதற்காக ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று மக்களவை துணை சபாநாயகர் அசலினா ஓத்மான் சைட்டிற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். அசலினா சபாநாயகராக இருக்க தகுதியுடையவர்...

அனைத்து கட்சி சார்ந்த தற்காலிக அவசரகால அமைச்சரவையை ஏற்படுத்துங்கள்!

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று நோயை சமாளிப்பதில் மலேசியா வெற்றி பெற வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதுதான் என்று மக்களவை துணை சபாநாயகர் அசலினா ஓத்மான் சைட் பரிந்துரைத்துள்ளார். எவ்வாறாயினும்,...

நாடாளுமன்ற இடைநீக்கத்திற்கு எதிராக அசாலினா கடிதம்

கோலாலம்பூர்: தகுந்த வழிகளைத் தேடாமல் நாடாளுமன்ற அமர்வு தொடர்ந்து இடைநிறுத்தம் செய்யப்படுள்ளதை பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசாலினா ஓத்மான் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று சட்டத்துறைத் தலைவருக்கு வெளியிட்ட ஒரு கடிதத்தில், அவசரநிலை ஆகஸ்டு 1...

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த அசலினா மறுப்பு

கோலாலம்பூர்: அவசரகால பிரகடனம் தொடர்பாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற அம்னோவின் கோரிக்கையை பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசலினா ஒத்மான் சைட் நிராகரித்தார். முன்னதாக, அவசரகால பிரகடனம் தொடர்பாக சிறப்பு நாடாளுமன்ற...

சபாநாயகர், துணை சபாநாயகர் நியமனம் – துன் மகாதீர் வழக்கு

டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை சபாநாயகர் அசார் ஹருண், துணை சபாநாயகர் அசாலினா ஓத்மான் நியமிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அசாலினா நியமனம் சரியான நேரத்தில் நிகழ்ந்துள்ளது!

மக்களவை புதிய துணைத் தலைவராக அசாலினா ஒத்மான் சைட் நியமிக்கப்பட்டதை, தேசிய கூட்டணியின் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர்.

துணை அவைத் தலைவராக அசாலினா ஒத்மான் நியமனம்

அசாலினா ஒத்மானை துணை அவைத் தலைவராக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் முன்மொழிந்தார்.

ஃபேஸ்புக், கூகுள் நிர்வாகிகளுடன் புத்ராஜெயா ஆலோசனை!

கோலாலம்பூர் - நட்பு ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்திகளைத் தடுக்க, மலேசிய அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை இயற்றும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. இந்நிலையில், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட முன்னணி நட்பு ஊடகங்களின் மலேசிய நிர்வாகிகளுடன்...

பக்காத்தான் பிரதமர் வேட்பாளராக மகாதீர்: ஆளுங்கட்சித் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளராக பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டார். துணைப் பிரதமர் வேட்பாளராக பிகேஆர் தலைவர்...

நஜிப் தனது வருமான வரியை சரியான நேரத்தில் செலுத்துகிறார் – அசலினா தகவல்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது வருமான வரியை சரியான நேரத்தில் செலுத்தி வருவதாக பிரதமர் துறை அமைச்சர் அசலினா ஒத்மான் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர்...