Home Tags அதிமுக

Tag: அதிமுக

“சசிகலாவை நியமிக்க முடியாது” – ஆளுநர் அதிரடி!

சென்னை - அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை முதல்வராக நியமிக்க முடியாது என்றும் அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு வரவிருக்கும் சூழ்நிலையிலும், அதிமுக சார்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தி...

ஓபிஎஸ்-திமுக-காங்கிரஸ் இணைந்து அடுத்த ஆட்சியா?

சென்னை - புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கத் தாமதிக்கும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்டத்துறை விற்பன்னர்களின் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள வேளையில், அதிமுகவைச் சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக தலைமையை அணுகியுள்ளனர் என்று...

‘ஏழரைக்கு’ ஆளுநரைச் சந்தித்த சசி – நடிகர் விசு சொல்லும் ஆரூடம்!

சென்னை - தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக இரண்டாகப் பிளவு பட்டு ஓபிஎஸ் அணி - விகேஎஸ் அணி என மாறியுள்ள நிலையில், நேற்று இரண்டு பேருமே ஆளுநர் வித்தியாசாகரைச் சந்தித்து தங்களது...

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கே?- விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை - நேற்று வியாழக்கிழமை, ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வழங்கி அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்கவும், புதிய...

மதுசூதனன் நீக்கம்: புதிய அவைத்தலைவராக செங்கோட்டையனை நியமித்த சசிகலா!

சென்னை - ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அதிரடியாக அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, புதிய அவைத் தலைவராக கே.ஏ செங்கோட்டையன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,...

ஆளுநரைச் சந்தித்து ஆட்சிக்கு உரிமை கோரினார் சசிகலா!

சென்னை - (மலேசிய நேரம் இரவு 10.45 மணி நிலவரம்) இன்று வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு (இந்திய நேரம்) ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, தனக்கு...

ஆளுநரை 15 நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார் ஓபிஎஸ்!

சென்னை - இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆளுநர் மாளிகைக்குச் சென்ற நடப்பு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே ஆளுநர் வித்யாசாகர் ராவ்வுடன் சந்திப்பு நடத்தினார். அதன்...

ஆளுநர் 5 மணிக்கு பன்னீர் செல்வத்தையும், 7.30 மணிக்கு சசிகலாவையும் சந்திக்கிறார்!

சென்னை - இன்று வியாழக்கிழமை தமிழகமெங்கும் முருகனுக்கு தைப்பூசத் திருவிழா 'வேல் வேல்' என்ற முழக்கங்களுடன் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், அரசியல் காரணங்களுக்காக சென்னை, திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. பல அரசியல் வெடிகள்...

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் பன்னீர் செல்வம் பக்கம்!

சென்னை - (மலேசிய நேரம் பிற்பகல் 4.00 மணி நிலவரம்) இன்று வியாழக்கிழமை பிற்பகலில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இல்லம் வந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அவரது அணியில் இணைவதாக அறிவித்துள்ளார்.

அதிமுக அமைச்சர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் புதுடில்லி படையெடுப்பு!

சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.00 மணி நிலவரம்) சென்னைக்கு வராமல் ஆளுநர் வித்யாசாகர் ராவ் காலதாமதம் ஏற்படுத்தி வரும் நிலையில், இந்திய அதிபரிடம் அதனை வலியுறுத்துவதற்காக, அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்களும்,...