Tag: அன்வார் இப்ராகிம்
சபா புதிய அமைச்சரவை புதன்கிழமை (ஜனவரி 11) பதவியேற்கிறது.
கோத்தா கினபாலு : சபா மாநிலத்தின் புதிய ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை புதன்கிழமை (ஜனவரி 12) பதவியேற்கவிருக்கிறது. இந்தத் தகவலை நடப்பு துணை முதலமைச்சர் ஜெஃப்ரி கித்திங்கான் தெரிவித்தார்.
பிரதமர் அன்வார் இப்ராகிம்...
ஹாஜிஜி நூர் முதலமைச்சராகத் தொடர அன்வார் ஆதரவு!
கோத்தா கினபாலு : சபாவில் எழுந்திருக்கும் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக நேற்றிரவு கோத்தாகினபாலு வந்தடைந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சபா முதலமைச்சர் ஹாஜிஜி முகமட் நூர் தனது பதவியில்...
சபா பிரச்சனையைத் தீர்க்க, ஜாகர்த்தாவிலிருந்து நேரடியாக கோத்தா கினபாலு வந்தடைந்த அன்வார்!
கோத்தா கினபாலு : வழக்கமாக வெளிநாடு செல்லும் பிரதமர்கள் விடுமுறை இல்லையென்றால் நேரடியாக தலைநகருக்குத் திரும்புவதுதான் வழக்கமாகும்.
ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக, தனது இந்தோனிசியா வருகையை முடித்துக் கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...
இந்தோனிசியாவில் அன்வார் இப்ராகிம்
ஜாகர்த்தா : மலேசியாவின் 10-வது பிரதமராக பதவியேற்ற பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தோனிசியாவுக்கான வருகை அமைகிறது.
இன்று இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தா வந்தடைந்த அன்வார் இப்ராகிம் தம்பதியருக்கு...
சபா விவகாரம் : அன்வார் சந்திக்கும் முதல் சவால்
கோத்தா கினபாலு : பிரதமரான பின்னர் அடுத்தடுத்து மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் அறிவித்து வருகிறார் அன்வார் இப்ராகிம். அவர் எதிர்பாராத புதிய கோணத்திலிருந்து அவருக்கு ஒரு சவால் இப்போது முளைத்துள்ளது.
சபா விவகாரம்தான் அது!
அங்கு எழுந்துள்ள...
சபா அரசாங்கம் கவிழ்ந்தது – தேசிய முன்னணி ஆதரவை மீட்டுக் கொண்டது
கோத்தா கினபாலு : ஜிஆர்எஸ் என்னும் கூட்டணியின் கீழ் பெரிக்காத்தான் நேஷனல், தேசிய முன்னணி இணைந்த கூட்டணி சபா மாநிலத்தை ஆட்சி செய்து வந்தது. கடந்த சில நாட்களாக சபாவில் நிலவி வந்த...
2022-ஆம் ஆண்டின் 10 ஊடகப் பிரபலங்கள் # 2 – நாட்டின் 10-வது பிரதமர்...
(2022-ஆம் ஆண்டில் மலேசியாவில் ஊடகங்களை ஆக்கிரமித்த 10 மலேசியப் பிரபலங்கள் யார்? எந்தக் காரணங்களால் அவர்களுக்கு அந்தப் பிரபல்யம் கிடைத்தது? அந்த வரிசையில் முதலாவது இடத்தைப் பிடித்தவர் மாமன்னர். ஊடகங்களை ஆக்கிரமித்த இன்னொரு...
அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் எத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும்?
(அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் எத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும்? விவரிக்கிறார் இரா.முத்தரசன்)
அம்னோ தேர்தலில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒற்றுமை அரசாங்கம் நீடிக்குமா?
6 மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி...
கூட்டரசுப் பிரதேச அமைச்சு இனி இல்லை – தனி இலாகாவாக மட்டுமே செயல்படும்
கோலாலம்பூர் : கடந்த பல ஆண்டுகளாக தனி அமைச்சாகச் செயல்பட்டு வந்த கூட்டரசுப் பிரதேச அமைச்சு இனி தனி இலாகாவாக செயல்படும். இந்த முடிவை பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார். இன்று கோலாலம்பூரிலுள்ள...
இந்திய துணையமைச்சர்கள் இருவர் மட்டுமே!
புத்ரா ஜெயா : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.15 மணியளவில் அறிவித்த துணையமைச்சர்கள் பட்டியலில் இரு இந்தியர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கையும் இந்திய சமூகத்தில்...