Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வார் சாடல் : “பாசார் மாலாம் பாணியில் மாமன்னரை அவமதிக்கும் வகையில் அவசரகால சட்டங்கள்...

கோலாலம்பூர் : இன்று தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொவிட் மீட்சித் திட்டங்கள் தொடர்பான பிரதமரின் விளக்க உரைக்குப் பின்னர்  எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உரையாற்றினார். நாட்டின் அவசர கால சட்டங்கள் மாமன்னருக்கு...

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறுமா? போர்க்களமாகுமா?

கோலாலம்பூர் : பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் இன்று திங்கட்கிழமை (ஜூலை 26) காலை 10.00 மணிக்குத் தொடங்கியுள்ள 5 நாள் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறுமா? அல்லது அரசியல் கட்சிகளுக்கு இடையிலான இன்னொரு...

அன்வார் இப்ராகிம் பாலியல் தொந்தரவு கொடுத்தார் – யூசுப் இராவுத்தர் வழக்கு தொடுத்தார்

கோலாலம்பூர் : பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என அவர் மீது பொதுவழக்கு (சிவில்) ஒன்றை அன்வாரிடம் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். யூசுப்...

வழக்கறிஞர் சுலைமான் அப்துல்லா துணைவியார் மேஹ்ருன் சிராஜ் மறைவுக்கு அன்வார் இரங்கல்

கோலாலம்பூர் : நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும் சட்டத்துறை அறிஞருமான டத்தோ சுலைமான் அப்துல்லாவின் துணைவியார் டத்தின் மேஹ்ருன் சிராஜ் செவ்வாய்க்கிழமை ஜூன் 29-ஆம் தேதி காலமானார். அவரின் மறைவுக்கு பிகேஆர் கட்சித் தலைவர்...

“அன்வார் இப்ராகிமுடன் தொலைபேசியில் கலந்துரையாடினேன்” மகாதீர் தகவல்

கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை (ஜூன் 10)  பிற்பகல் 2.00 மணியளவில் மாமன்னரைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் விவாதித்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மாமன்னருடனான தனது சந்திப்பு...

புதிய அரசாங்கம் குறித்து பேசப்படவில்லை!- அன்வார்

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை மாமன்னரைச் சந்தித்த பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், மாமன்னருடனான சந்திப்பில் புதிய அரசாங்கம் குறித்து பேசப்படவில்லை என்று தெரிவித்தார். இஸ்தானா நெகாராவின் வாயிலுக்கு வெளியே காத்திருகந்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர்...

அன்வார் இப்ராகிம் இஸ்தானா நெகாராவை வந்தடைந்தார்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று புதன்கிழமை மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க இஸ்தானா நெகாராவிற்கு வருகை புரிந்தார். சந்திப்பில் விவாதிக்க எதிர்பார்க்கப்படும் பிரச்சனைகளில் கொவிட் -19 பாதிப்பு நிலைமை மற்றும்...

கடன் தள்ளுபடியை அறிவிக்காதது வேதனை அளிக்கிறது!

கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அரசாங்கத்தின் கவனக்குறைவான அணுகுமுறைக்கு வருத்தம் தெரிவித்தார். இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கிற்கு மக்களுக்கு வங்கி கடன்கள் தொடர்பான தள்ளுபடி குறித்து எந்த அறிக்கையும்...

கணபதி மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்!

கோலாலம்பூர்: காவல் துறை தடுப்புக் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கணபதியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இனம் காரணமாக யாரும் இவ்வாறு ஒடுக்கப்படக்கூடாது என்று...

மொகிதின் யாசின், ஹம்சா சைனுடின் குரல்பதிவு இன்னும் தீவிரமானது அல்லவா?

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் குரல்களை ஒத்தியிருக்கும் குரல்பதிவுகளை ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இது சமீபத்தில் காவல் துறையினரால் விசாரிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியது. இதற்கிடையில், அம்னோ...