Tag: அன்வார் இப்ராகிம்
பக்காத்தான் தலைவர்களுக்கு மாமன்னரைச் சந்திக்க அழைப்பு
கோலாலம்பூர் : அடுத்து வரும் சில நாட்களில் மாமன்னரைச் சந்திக்கத் தயாராக இருக்கும்படி நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களுக்கு அரண்மனையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொகிதின் யாசினின் பதவி விலகலைத் தொடர்ந்து அடுத்த பிரதமரைத்...
“அன்வாரைப் பிரதமராக்குவோம்! பொதுத் தேர்தலைத் தவிர்ப்போம்” – பக்காத்தான் அறிக்கை
கோலாலம்பூர் : அடுத்த பிரதமராக அன்வார் இப்ராகிமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதைத் தவிர்க்க முடியும் என்றும் பக்காத்தான் கூட்டணி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிகேஆர்...
அன்வாருக்கு 74-வது பிறந்த நாள்! பரிசாகக் கிடைக்குமா எதிர்பார்க்கும் பதவி?
கோலாலம்பூர் : அன்வார் இப்ராகிமுக்கு இன்று 74-வது பிறந்த நாள். 1947-இல் பிறந்தவர்.
இன்று தனது 74-வது பிறந்த நாளை அவர் மகிழ்வுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் தருணத்தில் நாடு முழுவதிலும் உள்ள அவரின் கட்சியினரிடையேயும்,...
காணொலி : செல்லியல் செய்திகள் : “அன்வாரிடம் காவல்துறை 2 மணி நேரம் விசாரணை”
https://www.youtube.com/watch?v=7Dw-zOv4TCE
செல்லியல் செய்திகள் காணொலி | அன்வாரிடம் காவல் துறை 2 மணி நேரம் விசாரணை | 07 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | Police quiz Anwar for 2 hours...
நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி – அன்வாரிடம் 2 மணி நேரம் காவல் துறை விசாரணை
கோலாலம்பூர் : கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் இருந்து நாடாளுமன்றக் கட்டடம் நோக்கி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரணி ஒன்றை நடத்தினர்.
இதனை சட்டவிரோதப் பேரணி...
காணொலி : செல்லியல் செய்திகள் – “மகாதீர் – அன்வார் மீண்டும் இணைந்தனர்”
https://www.youtube.com/watch?v=jAYPPTA5InM
செல்லியல் செய்திகள் காணொலி | மகாதீர்-அன்வார் மீண்டும் இணைந்தனர் | 03 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | Mahathir & Anwar Join again | 03 August 2021
நேற்று திங்கட்கிழமை...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணி – மூடப்பட்ட வாயில்கள்!
கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2) நாடாளுமன்றக் கூட்டம் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை இன்று காலை முதல் முற்றுகையிடத் தொடங்கினர்.
எனினும் நாடாளுமன்றக் கட்டடத்தின் வாயில்கள் மூடப்பட்டு...
அன்வார் இப்ராகிமின் சிகாம்புட் வீடு விற்பனைக்கு…! விலை 12 மில்லியன்!
கோலாலம்பூர் : தற்போது நாட்டில் நிகழ்ந்து வரும் அரசியல் சர்ச்சைகளில் நடுநாயகமாகத் திகழ்ந்து வருபவர் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.
இன்னொரு காரணத்திற்காகவும் அவர், செய்திகளில், அதுவும் "வீடுகள் விற்பனை" தொடர்பான செய்திகளில்...
மொகிதினுக்கு எதிராக அன்வார் நம்பிக்கையில்லாத் தீர்மானம் – அனுமதிக்கப்படுமா?
கோலாலம்பூர் : நேற்று மாமன்னர் விடுத்த கடுமையான அறிக்கையைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மொகிதின் யாசின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.
அந்த தீர்மானத்தைப் பெற்றுக் கொண்டதை...
காணொலி : செல்லியல் செய்திகள் – அன்வாரின் வீடு விற்பனைக்கு!
https://www.youtube.com/watch?v=5Rqh_ml2brs
செல்லியல் செய்திகள் காணொலி | அன்வாரின் வீடு விற்பனைக்கு | 28 ஜூலை 2021
Selliyal News Video | Anwar's House for Sale | 28 July 2021
பிகேஆர் கட்சித் தலைவர்...